Saturday , March 15 2025
Breaking News

Recent Posts

தமிழ்நாடு இளைஞர் கட்சியின் சார்பாக அரவக்குறிச்சியில் – மரக்கன்றுகள் நடும் நிகழ்வு

தமிழ்நாடு இளைஞர் கட்சியின் சார்பாக அரவக்குறிச்சியில், அரவக்குறிச்சி ஒன்றிய செயலாளர் திரு சிவானந்தம் அவர்களின் தலைமையில் அரவக்குறிச்சி ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட ஜங்கல்பட்டி, ஆண்டிபட்டி மற்றும் பூமதேவம் ஆகிய கிராமங்களில் மரக்கன்றுகள் நடப்பட்டன. இதில் தமிழ்நாடு இளைஞர் கட்சியின் மண்டல தலைவர் திரு முகம்மது அலி மற்றும் மாநில தலைவர்(ஐடி விங்) முனைவர் திரு க. பாலமுருகன் அவர்களும் கலந்து கொண்டனர். கடந்த நடந்து முடிந்த சட்டமன்ற இடைத்தேர்தலில் கொடுத்த வாக்குறுதியின்படி இளைஞர்கள் …

Read More »

சொன்னதை செய்ய முயற்சிக்கும் அரசியல் கட்சி

அரவக்குறிச்சி ஒன்றிய செயலாளர் திரு சிவானந்தம் அவர்கள் என்று மரக்கன்றுகளை நட்டார் நடந்து முடிந்த அரவக்குறிச்சி சட்டமன்ற இடைத் தேர்தலில் தமிழ்நாடு இளைஞர் கட்சியில் வாக்குறுதியில் முதல்கட்டமாக பெற்ற வாக்குகளுக்கு இணையாகவும் அதிகமாகவும் மரங்களை நடும் பணி மாவட்டம் முழுவதும் முடுக்கிவிடப்பட்டுள்ளது அதன் ஒரு பகுதியாக இன்று அரவக்குறிச்சி தொகுதியில் மரக்கன்றுகள் நடப்பட்டன.

Read More »

தேர்தல் வாக்குறுதிகளை துவக்கிய கரூர் மாவட்ட தமிழ்நாடு இளைஞர் கட்சி…

கரூர் 20 செப்டம்பர் 2019 அன்பளிப்பாக கிடைக்க பெற்ற 200 மரக்கன்றுகளை தமிழ்நாடு இளைஞர் கட்சியின் கரூர் மாவட்ட மக்கள் மற்றும் செய்தி தொடர்பு செயலாளரும் மற்றும் நடந்து முடிந்த அரவக்குறிச்சி இடைத்தேர்தலின் சட்டமன்ற வேட்ப்பாளருமான திரு இரா.இராஜ்குமார் அவர்கள் அளித்த தேர்தல் வாக்குறுதிகளுக்கு நிறைவேற்றும் விதமாக தமிழ்நாடுஇளைஞர்கட்சி கருர் மாவட்டம் சார்பாக. மாவட்ட செயலாளர்.திரு. அபுல் ஹசன் மற்றும் மாவட்ட மக்கள் மற்றும் செய்தி தொடர்பாளர் திரு.வெற்றி இரா.ராஜ்குமார் …

Read More »
இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES