Friday , March 14 2025
Breaking News

Recent Posts

கிருஷ்ணராயபுரம் பேரூராட்சி பகுதிகளில் முதலமைச்சரின் சிறப்பு குறைதீர் திட்டம்;

கரூர் மாவட்டம் சித்தலவாய் ஊராட்சி மற்றும் கிருஷ்ணராயபுரம் பேரூராட்சி பகுதிகளில் முதலமைச்சரின் சிறப்பு குறைதீர் திட்டம்; கரூர் மாவட்டம் கிருஷ்ணராயத்திற்குட்பட்ட சித்தலவாய் கிராமம், கிருஷ்ணராயபுரம் பேரூராட்சி கோவக்குளத்திலும் தமிழக முதலமைச்சரின் சிறப்பு குறைதீர் திட்டத்தின் கீழ் பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டன. கிருஷ்ணராயபுரம் சட்டமன்ற உறுப்பினர் கீதா மணிவண்ணன் பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டனர். கிருஷ்ணராயபுரம் வட்டாச்சியர் பழனி முன்னிலை வகித்தார். சட்டமன்ற உறுப்பினர் பேசுகையில் மாண்புமிகு அம்மா …

Read More »

முன்னாள் மத்திய அமைச்சர் மரணம் !!!

    முன்னாள் மத்திய அமைச்சரும், பிரபல மூத்த வழக்கறிஞருமான ராம்ஜெத்மலானி மரணம் * உடல்நலக்குறைவு காரணமாக நீண்ட நாட்களாக சிகிச்சை பெற்று வந்தார் * வீட்டில் மருத்துவம் பெற்ற வந்த அவர் இன்று மரணம் அவர் மரணம் குறித்த தலைவர்களின் அறிக்கை ;  *ஜனநாயக காவல் அரண் சாய்ந்தது; என் நெஞ்சில் வேதனை துயர் சூழ்ந்தது!* ஜெத்மலானி மறைவுக்கு வைகோ இரங்கல்   செய்தி ; நா.யாசர் அராபத்

Read More »
இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES