Friday , November 22 2024
Breaking News
Home / Admin (page 97)

Admin

இந்த ஆப்பு யாருக்கு? – கங்குலி

இந்திய கிரிக்கெட் வாரியத்தின் ஆண்டு பொதுக்குழு கூட்டம் அடுத்த மாதம் மும்பையில் நடக்கிறது. இந்த கூட்டத்தில் பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்பட உள்ளன. இந்திய கிரிக்கெட் வாரியத்தின் தலைவராக முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலியும், செயலாளராக மத்திய மந்திரி அமித் ஷாவின் மகன் ஜெய்ஷாவும், பொருளாளராக அருண்சிங் துமாலும் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டனர். புதிய நிர்வாகிகள் கடந்த மாதம் பதவி ஏற்றனர். இந்திய கிரிக்கெட் வாரியத்தின் ஆண்டு பொதுக்குழு கூட்டம் அடுத்த …

Read More »

இனி இந்த பையன் தேவையே இல்ல; முன்னாள் வீரர் காட்டம்

இந்திய கிரிக்கெட் அணியின் இளம் வீரரான கலீல் அஹமது இந்திய அணியில் விளையாட தகுதியானவர் போல் தெரியவில்லை என முன்னாள் வீரர் ஸ்ரீகாந்த் தெரிவித்துள்ளார். டி20 உலக கோப்பை அடுத்த ஆண்டு ஆஸ்திரேலியாவில் நடக்கவுள்ளது. அதற்காக அனைத்து அணிகளும் தீவிரமாக தயாராகிவரும் நிலையில், இந்திய அணியும் பல பரிசோதனைகளை செய்துவருகிறது. இளம் வீரர்களை பரிசோதிக்கும் விதமாக நிறைய வாய்ப்புகள் வழங்கப்படுகின்றன. இந்திய அணியில் தற்போதைக்கு இருக்கும் ஒரே இடது கை …

Read More »

குழலி ஹெர்பல்ஸ்

குழலி ஹெர்பல்ஸ்: Kuzhali Herbs Product Name Quantity Price Mud Bath Powder 250g 410 Sivakai Powder 250g 320 Kukumam 1 Box 90 Kajal/Kanmai 1 Box 192 Hair Oil 100ml 269 Saffron Cream 1 Box 269 Tooth Powder 1 Box 64 Face Pack 1 Box 102 Honey 250g 384 Murungai Seed Oil …

Read More »

பிளாஸ்டிக் நாணயங்களை அறிமுகப்படுத்திய டிரான்ஸ்னிஸ்ட்ரியா நாடு நூல் வெளியீட்டு விழா

திருச்சிராப்பள்ளி பணத்தாள்கள் சேகரிப்போர் சங்கம் சார்பில் பிளாஸ்டிக் நாணயங்களை அறிமுகப்படுத்திய டிரான்ஸினிஸ்ட்ரியா நாடு நூல் வெளியீட்டு விழா திருச்சியில் நடைபெற்றது. முதன்முறையாக புதுமையான நாணய அலகுகளை வடிவமைத்து ட்ரான்ஸ்னிஸ்டரியா நாடு பிளாஸ்டிக் நாணயங்களை ஒரு ரூபிள் முதல் பத்து ரூபிள் வரை பல்வேறு பாதுகாப்பு அம்சங்களுடன் வெளியிட்டுள்ளது. ஒரு ரூபிள்பிளாஸ்டிக் நாணயம் 26 மில்லி மீட்டர் வட்டம் வடிவம் கொண்டது. பழுப்பு மஞ்சள் நிறம் கொண்டது. மூன்று ரூபிள் பிளாஸ்டிக் நாணயம் …

Read More »

இந்திய வரலாறு மற்றும் நாகரீகத்தை எடுத்துரைக்கும் திருச்சிராப்பள்ளி அரசு அருங்காட்சியகம்

திருச்சிராப்பள்ளி பணத்தாள்கள் சேகரிப்போர் சங்கம் சார்பில் வரலாற்றைக் கூறும் திருச்சிராப்பள்ளி அரசு அருங்காட்சியகத்தினை பார்வையிட்டார்கள். திருச்சிராப்பள்ளி அரசு அருங்காட்சியகம் தமிழ்நாடு மாநிலம் திருச்சிராப்பள்ளியில் உள்ள சிங்காரதோப்பு பகுதியில் அமைந்துள்ளது . அருங்காட்சியகம் அமைந்துள்ள இராணி மங்கம்மாள் மஹால் மதுரையை ஆண்ட சொக்கநாத நாயக்கரால் கட்டப்பட்டது. 1616 இருந்து 1634 வரை பின்னர் 1665 ல் 1731 வரை, இது மதுரை நாயக்கர்களின் தர்பார் ஹாலாக இருந்தது. அரசு அருங்காட்சியகம், திருச்சிராப்பள்ளி இராணி மங்கம்மாள் …

Read More »

மிக மிக அவசரம்: திரை விமர்சனம்

படத்தில் உயர் காவல்துறை அதிகாரி எப்படி தனக்கு கிழே பணிபுரியும் ஒரு பெண் காவல்துறை அதிகாரியை, தனது சொந்த பகைக்காக கொடுமைப்படுத்துகிறார் என்பது தான் இந்த படத்தின் முக்கியமான கதைக் கரு பவானி ஆற்றங்கரையில் நடைபெறும் முக்கூட்டு திருவிழா. அந்த விழாவுக்கு வெளிநாட்டை சேர்ந்த ஒரு மந்திரி வருவதால் பாதுகாப்புக்கு பெண் போலீசான ஸ்ரீபிரியங்கா நிறுத்தப்படுகிறார். அவரை அடைய துடிக்கும் இன்ஸ்பெக்டரான முத்துராமன் அவரை பழிவாங்குவதற்காக ஒரு பாலத்தின் நடுவில் …

Read More »

ஒரு இலட்சம் மக்களின் ஒருமித்த குரல் – வெள்ளியணை பெரியகுளம் நீர் மேலாண்மை ஆய்வுத் திட்டம்.

வெள்ளியணை டூ கொல்கத்தா: ஒரு இலட்சம் மக்களின் ஒருமித்த குரல் – வெள்ளியணை பெரியகுளம் நீர் மேலாண்மை ஆய்வுத் திட்டம். கரூர் மாவட்டம், வெள்ளியணை,அரசுப்பள்ளி இளம் விஞ்ஞானி மாணவர்கள் கொல்கத்தாவில் நடைபெறும் இந்திய சர்வதேச அறிவியல் திருவிழாவில் மாணவர்கள் அறிவியல் கிராமம் நிகழ்வில் ஆய்வுத் திட்டம் சர்ப்பித்தல் . இந்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில் நுட்ப அமைச்சகம், புவி கிராமம் துறை, விஞ்ஞான பாரதி அமைப்பு இணைந்து நடத்தும் …

Read More »

Ayodhya Case: பாபர் மசூதி வழக்கின் 70 ஆண்டு கால வரலாறு!

Ayodhya Case: பாபர் மசூதி வழக்கின் 70 ஆண்டு கால வரலாறு! 2003ஆம் ஆண்டு உயர் நீதிமன்ற உத்தரவுப்படி தொல்லியல்துறை மேற்கொண்ட ஆய்வில், மசூதியின்கீழே ராமர் கோவில் இருந்ததற்கான ஆதாரம் இருப்பதாக தெரிவிக்கப்பட்டது. Ayodhya Case: பாபர் மசூதி வழக்கின் 70 ஆண்டு கால வரலாறு! ராம ஜென்ம பூமி – பாபர் மசூதி விவகாரம் கடந்த பல ஆண்டுகளாக சர்ச்சையை ஏற்படுத்தி வரும் நிலையில், வழக்கு கடந்து வந்த …

Read More »

சேலம் ரயில் நிலையம் சந்திப்பில் நேற்று பெய்த மழையினால் சுரங்கப்பாதையில் நீர் தேங்கியுள்ளது

சேலம் ரயில் நிலையம் சந்திப்பில் நேற்று பெய்த மழையினால் பயணிகள் செல்லக்கூடிய சுரங்கப்பாதையில் நீர் தேங்கியுள்ளது இதனால் ரயில் நிலையத்திற்கு மேற்கு பகுதியிலுள்ள படிக்கட்டின் வழியே அனைத்து பயணிகளும் மாற்றி அனுப்பப்பட்டனர் இதனால் பயணிகள் சற்று சிரமத்துக்கு உள்ளனர் சேலம் முழுவதும் நேற்று இரவு முதல் இடியுடன் கூடிய தொடர் மழை பெய்தது குறிப்பிடத்தக்கது.  

Read More »

தமிழ்நாடு இளைஞர் கட்சி சார்பில் மனு நிதி நாளில் மனு…

தமிழ்நாடு இளைஞர் கட்சி சார்பில் மனு நிதி நாளில் மனு… கரூர் மாவட்டம் இராயனுரில் விவசாய அலுவலகம் எதிரில் உள்ள இந்திராநகர் பகுதியில் ஒரு மின்கம்பம் பழுதடைந்து கீழே விழும் தருவாயில் உள்ளது மற்றும் இராயனுரில் இருந்து தான்தோன்றிமலை செல்லும் வழியில் உள்ள மின் மாற்றி (டிரான்ஸபார்மர்) மாற்றி தருவது சம்பந்தமாகவும்,கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி தொகுதி பாவா நகரில் கழிவுநீர் வாய்க்கால் மற்றும் சாலை அமைப்பது சம்பந்தமாகவும் மனுநீதி நாளான …

Read More »
NKBB TECHNOLOGIES