Tuesday , February 3 2026
Breaking News
Home / சேலம் / சேலம் ரயில் நிலையம் சந்திப்பில் நேற்று பெய்த மழையினால் சுரங்கப்பாதையில் நீர் தேங்கியுள்ளது
NKBB Technologies

சேலம் ரயில் நிலையம் சந்திப்பில் நேற்று பெய்த மழையினால் சுரங்கப்பாதையில் நீர் தேங்கியுள்ளது

சேலம் ரயில் நிலையம் சந்திப்பில் நேற்று பெய்த மழையினால் பயணிகள் செல்லக்கூடிய சுரங்கப்பாதையில் நீர் தேங்கியுள்ளது இதனால் ரயில் நிலையத்திற்கு மேற்கு பகுதியிலுள்ள படிக்கட்டின் வழியே அனைத்து பயணிகளும் மாற்றி அனுப்பப்பட்டனர் இதனால் பயணிகள் சற்று சிரமத்துக்கு உள்ளனர் சேலம் முழுவதும் நேற்று இரவு முதல் இடியுடன் கூடிய தொடர் மழை பெய்தது குறிப்பிடத்தக்கது.

 

Bala Trust

About Admin

Check Also

பள்ளபட்டியில், கரூர் பாராளுமன்ற உறுப்பினர் திருமிகு ஜோதிமணி அவர்கள் திறந்து வைத்து மாணவர்கள் முன்னிலையில் உரை

பள்ளப்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளிக்கு பாராளுமன்ற தொகுதி வளர்ச்சி நிதியிலிருந்து திறன் வகுப்பறையை கரூர் பாராளுமன்ற உறுப்பினர் திருமிகு ஜோதிமணி …

இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES