திருச்சி மாவட்டம்.மணப்பாறையில் இரண்டாம்நிலை காவலராகப் பணிபுரிந்து வருகிறார் சையது அபுதாஹிர். ஊரடங்கு சமயத்தில் மணப்பாறையில் காமராஜர் சிலை செக்போஸ்ட் பணியில் சையது அபுதாஹிர் ஈடுபட்டுக் கொண்டிருந்தார். அந்த சமயம் கர்ப்பிணிப் பெண் ஒருவர் சாலையில் தன் கணவருடன் நடந்துவந்துள்ளார். இதைப் பார்த்த அபுதாஹிர் அந்தப் பெண்ணையும் அந்தப் பெண்ணிண் கணவரையும் அழைத்துப் பேசியுள்ளார். `என் மனைவிக்குப் பிரசவ வலி ஏற்பட்டதால் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு என் மனைவியை அழைத்துச் சென்றேன். மருத்துவமனையில் …
Read More »ரூ 800 கோடி நஷ்டஈடு கொடுக்க போகுதா தமிழக அரசு?? – தமிழ்நாடு இளைஞர் கட்சி… நேரலையில்…வேலூர் மாவட்ட தலைவர் நரேஷ்…
நேரலை…அரசியல் பழகு… தமிழ்நாடு இளைஞர் கட்சி… வேலூர் மாவட்ட தலைவர் நரேஷ்… ? Live now ?? ரூ800 கோடி நஷ்டஈடு கொடுக்க போகுதா தமிழக அரசு?? .. அரசியல் பழகு… தமிழ்நாடு இளைஞர் கட்சி https://m.facebook.com/story.php?story_fbid=232872544594843&id=1769676426686486
Read More »மதுபான கடைகளை நிரந்தரமாக மூடுவது குறித்து-வேண்டுகோள் தமிழ்நாடு இளைஞர் கட்சி பொதுச்செயலாளர். டாக்டர்.ராஜசேகர்
மதுபான கடைகளை நிரந்தரமாக மூடுவது குறித்து-வேண்டுகோள் கடிதம்: மதிப்பும் மரியாதையும் மிக்க தமிழக முதல்வர் திரு கே எடப்பாடி பழனிச்சாமி ஐயா அவர்களுக்கு தற்சமயம் கொரோனா பேரிடர் காலத்தில் மதுபான கடைகள் நிரந்தரமாக மூடப்பட்டு 40 நாட்களை கடந்து விட்டது. இந்த தருணத்தில் மது போதை பழக்கத்திற்கு அடிமையானவர்கள் மீண்டு வருவதற்கு இது ஒரு நல்ல தருணமாகவே பார்க்கப்பட்டு வருகிறது. இந்த சூழ்நிலையில் மது கிடைக்காமல் ஆங்காங்கே ஒரு சிலர் …
Read More »கச்சா எண்ணெய் விலை ஜீரோவிற்கு கீழே ஆனால் இந்தியாவில் பெட்ரோல் டீசல் விலை ஹீரோ விலையில்…
ஜீரோ வின் மதிப்பு மிகப்பெரியது என்பதை இந்தியா தொடர்ந்து மக்களுக்கு வலியுறுத்தி வருகிறது. ஏனெனில் கச்சா எண்ணெய் விலை பல மடங்கு குறைந்து ஜீரோ விற்கும் கீழே சென்று கொண்டிருக்கும் வேளையில்… கச்சா எண்ணெய்யை பயன்படுத்தி பெட்ரோல் மற்றும் டீசல் உருவாக்கி அதை ஹீரோ விலையில் விற்பது எந்த விதத்தில் நியாயம் என்பது தெரியவில்லை… மற்ற நாடுகள் கச்சா எண்ணெய்யை இறக்குமதி செய்ய விலையும் தருகிறார்கள் இன்று சமூக வலைதளங்களில் …
Read More »திருப்பூரில் சமூக விலகலை கடைப்பிடிக்காத மக்கள் – குமுறும் இளைஞர்கள்
திருப்பூரில் சமூக விலகலை கடைப்பிடிக்காத மக்கள் – குமுறும் இளைஞர்கள்: தமிழகத்தில் தொழில் நகரங்களில் முக்கிய பங்கு வகிக்கும் திருப்பூர் மாவட்டம் பகுதியில் வசிக்கும் மக்கள் சமூக விலகலை கடைப்பிடிக்காமல் திருப்பூர் மாவட்ட பேருந்து நிலையம் அருகே கூட்டம் கூட்டமாக அங்குமிங்கும் செல்கின்றனர். ஏற்கனவே திருப்பூர் மாவட்டம் அபாய பகுதி என்று அறிவிக்கப்பட்டு முழு ஊரடங்கு இன்று முதல் நான்கு நாட்கள் கடைபிடிக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்து இருப்பது …
Read More »தமிழ்நாடு கர்நாடக மாநில எல்லையில் உள்ள பாலாறு பகுதியில் தினமும் மணல் கொள்ளை-ஈரோடு த.இ.க.
ஊக்கியம் கிராமம், ஊக்கியம் என்பது கர்நாடக எல்லைக்குட்பட்ட கிராமப் பகுதியில் இருந்து வந்து பர்கூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட பகுதியில் மணல் கொள்ளை நடைப்பெறுகிறது தமிழ்நாடு கர்நாடக மாநில எல்லையில் உள்ள பாலாறு பகுதியில் தினமும் மணல் கொள்ளை நடக்கிறது. கொள்ளையிடப்படும் மணல் கர்நாடகப் பகுதியில் விற்கப்படுகிறது. மாநில எல்லையில் இரு வனப்பாதுகாப்பையும் தாண்டி இது தொடர்ந்து நடைப்பெறுகிறது. மேலே உள்ள ஆதாரங்களை கர்நாடகா அரசுக்கு அனுப்பட்டு அவர்கள் நடவடிக்கை எடுத்து …
Read More »கொரோனா கொடிய வைரஸ் வில்லனுக்கு தண்ணி காட்டும் கரூர் அரசு மருத்துவமனை மற்றும் மருத்துவக் கல்லூரி…
கொரோனா கொடிய வைரஸ் வில்லனுக்கு தண்ணி காட்டும் கரூர் அரசு மருத்துவமனை: கடந்த காலங்களில் மற்றும் இப்பொழுதும் ஒட்டு மொத்த இந்தியாவையும் அல்லாமல் உலகையே உலுக்கி கொண்டிருக்கும் கொடிய வைரஸ் கொரோனாவை அடித்து விரட்டிக் கொண்டிருக்கும் கரூர் மாவட்டம் அரசு மருத்துவமனை மற்றும் மருத்துவக்கல்லூரி இதுவரை 102 நோயாளிகளை குணப்படுத்தி ஒட்டுமொத்த இந்தியாவிற்கே முன் உதாரணமாக திகழ வைத்த பெருமை கரூர் மாவட்ட ஆட்சியர் திரு அன்பழகன் அவர்களுக்கு சென்றடைகிறது என்பதில் …
Read More »கரூர் மாவட்ட ஆட்சியர் அரவக்குறிச்சி க்கு வருகை புரிந்து கபசுர குடிநீர் மற்றும் மருந்து பொருட்கள் வழங்கிக் கொண்டிருக்கிறார்கள்
தற்போது கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி தாலுகாவைச் சேர்ந்த காயலா பாவா திடலுக்கு மாவட்ட ஆட்சித் தலைவர் வருகை புரிந்து கபசுர குடிநீர் மற்றும மருத்துவப் பொருட்கள் வழங்கிக் கொண்டிருக்கிறார்கள். பொதுமக்கள்அனைவரும் கலந்து பயன் பெருங்கள். கரூர் மாவட்டத்தின் அனைத்து பிரச்சனைகளையும் உடனடியாக கண்டறிந்து அதற்குண்டான தீர்வை உடனுக்குடன் செயல்படுத்தும் ஓர் ஆட்சியர் கரூர் மாவட்டத்திற்கு கிடைத்ததற்கு இளைஞர் குரல் சார்பாக நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.
Read More »தமிழ்நாடு இளைஞர் கட்சியின் கோரிக்கை – கொரோன நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் பொருட்டு உயிர்த்தியாகம் செய்யும் மருத்துவர்களுக்கு அரசு ராணுவ மரியாதையுடன் அடக்கம் – தமிழக அரசு ஒப்புதல்
கொரோன நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் பொருட்டு உயிர்த்தியாகம் செய்யும் மருத்துவர்களுக்கு அரசு ராணுவ மரியாதையுடன் அடக்கம் செய்ய வேண்டும் என்று முன்வைத்த தமிழ்நாடு இளைஞர் கட்சியின் கோரிக்கையை உடனடியாக செயல்படுத்திய தமிழக முதல்வர் திரு பழனிச்சாமி அவர்களுக்கு தமிழ்நாடு இளைஞர் கட்சியின் பொதுச் செயலாளர் டாக்டர் ராஜசேகர் அவர்கள் நன்றியை தெரிவித்தார். ஏற்கனவே தமிழக முதல்வர் ஐயா அவர்கள் பல நற்காரியங்களை இந்த ஊரடங்கு காலத்தில் மக்களுக்கு செவ்வனே …
Read More »எதற்கு இந்த சோதனை ஏன் இந்த வேதனை மருத்துவர்களுக்கு…
சென்னை வேளங்காடு மயானத்தில் இறந்த மருத்துவரின் உடலை புதைத்த மருத்துவர் பிரதீப் கூறியது என்னவென்றால்… 50-60 பேர் கல், கட்டை கொண்டு வந்து ஆம்புலன்ஸ் உடைத்து ஓட்டுநர்களின் மண்டை உடைத்து, சுகாதார ஆய்வாளர்களை தாக்கினர். செய்வதறியாமல் ஈகா தியேட்டர் வரை ஆம்புனலன்ஸ் எடுத்து வந்தோம். ரத்தம் சொட்ட சொட்ட நின்ற ஆம்புலன்ஸ் ஓட்டுநர்களால் அங்கிருந்து நகர முடியவில்லை. அவர்களை அருகில் இருந்த கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்த்து விட்டு நான் …
Read More »