Wednesday , January 28 2026
Breaking News
Home / தமிழகம் / திருப்பூரில் சமூக விலகலை கடைப்பிடிக்காத மக்கள் – குமுறும் இளைஞர்கள்
NKBB Technologies

திருப்பூரில் சமூக விலகலை கடைப்பிடிக்காத மக்கள் – குமுறும் இளைஞர்கள்

திருப்பூரில் சமூக விலகலை கடைப்பிடிக்காத மக்கள் – குமுறும் இளைஞர்கள்:

தமிழகத்தில் தொழில் நகரங்களில் முக்கிய பங்கு வகிக்கும் திருப்பூர் மாவட்டம் பகுதியில் வசிக்கும் மக்கள் சமூக விலகலை கடைப்பிடிக்காமல் திருப்பூர் மாவட்ட பேருந்து நிலையம் அருகே கூட்டம் கூட்டமாக அங்குமிங்கும் செல்கின்றனர்.

ஏற்கனவே திருப்பூர் மாவட்டம் அபாய பகுதி என்று அறிவிக்கப்பட்டு முழு ஊரடங்கு இன்று முதல் நான்கு நாட்கள் கடைபிடிக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்து இருப்பது குறிப்பிடத்தக்கது.

Bala Trust

About Admin

Check Also

பள்ளபட்டியில், கரூர் பாராளுமன்ற உறுப்பினர் திருமிகு ஜோதிமணி அவர்கள் திறந்து வைத்து மாணவர்கள் முன்னிலையில் உரை

பள்ளப்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளிக்கு பாராளுமன்ற தொகுதி வளர்ச்சி நிதியிலிருந்து திறன் வகுப்பறையை கரூர் பாராளுமன்ற உறுப்பினர் திருமிகு ஜோதிமணி …

இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES