Saturday , March 15 2025
Breaking News

Recent Posts

மதுரை சித்திரை திருவிழாவை முன்னிட்டு தமிழ்நாடு உழைக்கும் செய்தியாளர்கள் சங்கம் சார்பாக அன்னதானம் நீர்,மோர் வழங்கப்பட்டது

உலக பிரசித்தி பெற்ற மதுரை சித்திரை திருவிழாவை முன்னிட்டு கள்ளழகரை தரிசிக்க வந்த பக்தர்களுக்கு மதுரை கலெக்டர் அலுவலக சாலை திருவள்ளுவர் சிலை அருகே தமிழ்நாடு உழைக்கும் செய்தியாளர்கள் சங்கம், அனைத்து மகளிர் மேம்பாட்டு கழகம் மற்றும் சர்வதேச சட்ட உரிமைகள் மனித நீதி சபை சார்பில் மாபெரும் அன்னதானம் மற்றும் நீர் மோர் வழங்கும் நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்விற்கு தமிழ்நாடு உழைக்கும் செய்தியாளர்கள் சங்க மாநில தலைவர் …

Read More »

சித்திரை திருவிழாவை முன்னிட்டு தேசிய மனித உரிமை சமூக நீதி கவுன்சில் ஆப் இந்தியா குளோபல் சார்பாக நீர்,மோர் வழங்கப்பட்டது

மதுரையில் சித்திரை திருவிழாவை முன்னிட்டு கள்ளழகரை தரிசிக்க வந்த பக்தர்களுக்கு தேசிய மனித உரிமை சமூக நீதி கவுன்சில் ஆப் இந்தியா குளோபல் மாநில தலைவர் டாக்டர் ஆர் பிச்சைவேல் தலைமையிலும்,மாநிலத் துணைத் தலைவர் டாக்டர் எஸ்.மாணிக்கராஜ், மாநில இளைஞரணி தலைவர் எம்.ஜெ.ஜீவனா ரோஸ் ஆகியோர் ஆலோசனைப்படி, தல்லாகுளம் பகுதியில் மாபெரும் அன்னதானம் மற்றும் நீர்மோர் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதற்கான ஏற்பாடுகளை மாநில இளைஞரணி சட்ட ஆலோசகர் வழக்கறிஞர் …

Read More »

மதுரை பாராளுமன்ற தொகுதி வேட்பாளர் டாக்டர் சரவணனை ஆதரித்து தமிழ்நாடு விஸ்வகர்மா மகாஜன மத்திய சங்கம் சார்பாக தீவிர பிரச்சாரம்..!

மதுரை பாராளுமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் டாக்டர் சரவணன், கோ.புதூர் பேருந்து நிலையம் பகுதியில் இறுதிக்கட்ட பிரச்சாரத்தை மேற்கொண்டார். இந்நிகழ்வில் தமிழ்நாடு விஸ்வகர்ம மகாஜன மத்திய சங்க தலைவர் தங்கராஜ், பொதுச்செயலாளர் எஸ் என் பொன்ராஜ், மாநில பொருளாளர் எஸ் வி.கே ஆறுமுகம், மதுரை மாவட்ட தலைவர் டி.ராஜேந்திரன் உட்பட மாநில,மாவட்ட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டு வாக்குகளை சேகரித்தனர்.

Read More »
இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES