Saturday , March 15 2025
Breaking News

Recent Posts

கணக்கில் வந்தது 6000 கோடி – விண்ணைத் தாண்டும் கணக்கில் வராத பணம் : மோடி அரசின் ஊழல் கணக்கு வெளிப்பட்டது!

தனது சொந்த கட்சிக்காககவும், கட்சியின் அதிகாரத்துவத்தினை செயல்படுத்தவும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார் மோடி. அவ்வாறு அவர் தலைமையில், 2017 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டு, 2018 முதல் அமலுக்க வந்த தேர்தல் பத்திரம் முறை, சட்டப்படி எவ்வாறு ஊழல் செய்வது என்பதை உலக அரங்கிற்கு வெளிச்சமிட்டு காட்டியுள்ளது.2014 ஆம் ஆண்டு பா.ஜ.க ஆட்சிக்கு வந்த பிறகு, பண மதிப்பிழப்பு, ஜி.எஸ்.டி உள்ளிட்ட எண்ணற்ற நடவடிக்கைகளால், ஏழை மக்களிடமிருந்து பிடுங்கப்பட்ட பணங்கள், …

Read More »

“காங்கிரஸ் தேர்தல் அறிக்கைதான் இண்டியா கூட்டணியின் பிரதமர் வேட்பாளர்!” – திருமாவளவன்

அரியலூர்: காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கைதான் இண்டியா கூட்டணியின் பிரதமர் வேட்பாளர் என சிதம்பரம் மக்களவைத் தொகுதி விசிக வேட்பாளரும், அக்கட்சியின் தலைவருமான திருமாவளவன் தெரிவித்தார். அரியலூர் மாவட்டம் செந்துறை, நக்கம்பாடி, சொக்கநாதபுரம், நமங்குணம், வஞ்சினபுரம், மணப்பத்தூர், சோழன்குடிக்காடு, படைவெட்டிக்குடிக்காடு, அயன்தத்தனூர், குழுமூர், அங்கனூர் உள்ளிட்ட கிராமங்களில் நேற்று அவர் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது, ‘அம்பானி, அதானிக்காகவே பிரதமர் மோடி 10 ஆண்டு கால ஆட்சியை நடத்தினார். அம்பேத்கர் எழுதிய …

Read More »

மக்கள் சட்ட உரிமைகள் கழகம் மற்றும் மக்கள் சேவை இயக்கம், உலக மகளிர் கழகம் இணைந்து நடத்திய முப்பெரும் விழா

மதுரை காந்தி மியூசியத்தில் மக்கள் சட்ட உரிமைகள் கழகம் மற்றும் மக்கள் சேவை இயக்கம், உலக மகளிர் கழகம் சார்பாக உலக மகளிர் தின விழா மற்றும் மாற்றுத்திறனாளிகள் தின விழா மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் முப்பெரும் விழா நடைபெற்றது. இவ்விழாவில் சிறப்பு அழைப்பாளர்களாக நிறுவனத் தலைவர் கா.ஜெயபாலன், பொதுச் செயலாளர் சூர்யா வெற்றிகொண்டான் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர். இந்நிகழ்விற்கு தலைமை நிலைய செயலாளர் திருமதி பிரியா …

Read More »
இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES