Saturday , March 15 2025
Breaking News

Recent Posts

மதுரை பாலரங்காபுரம் பகுதியில் வியாபாரிகளிடம் வாக்கு சேகரித்த பாஜக நிர்வாகிகள்..!

பாஜக பாராளுமன்ற வேட்பாளர் பேராசிரியர் இராமஸ்ரீநிவாசனை ஆதரித்து மதுரை பாலரங்காபுரம் பகுதியில் தமிழ் இலக்கிய மற்றும் தமிழர் நலன் பிரிவு மாநில செயலாளர் பெருங்கோட்ட பொறுப்பாளருமான டி.எஸ்.கே ஞானேஸ்வரன், நெசவாளர் பிரிவு பாலரங்கபுரம் மண்டல் தலைவர் டி.கே.குமரன், பிரச்சார பிரிவு மாவட்ட செயலாளர் பாலசுப்ரமணி ஆறுமுகம் ஆகியோர் வீடு வீடாக நோட்டீஸ் வழங்கி வாக்கு சேகரித்தனர்.

Read More »

பாஜக மதுரை வேட்பாளர் பேராசிரியர் இராம சீனிவாசனை ஆதரித்து சமுதாய தலைவர்களிடம் வாக்கு சேகரிப்பு

மதுரை பாராளுமன்ற தொகுதியில் பாஜக சார்பாக போட்டியிடும் பேராசிரியர் இராமஸ்ரீநிவாசனை ஆதரித்து, சமுதாய தலைவர்கள், முக்கிய பிரமுகர்கள் மற்றும் கூட்டணி கட்சியை சேர்ந்த நிர்வாகிகள் ஆகியோரை சந்தித்து, பாஜக நகர் மாவட்ட துணைத் தலைவர் வினோத்குமார், ஓ.பி.சி அணி மாவட்ட தலைவர் வேல்முருகன், மாவட்ட துணைத் தலைவர் ஜனா ஸ்ரீ முருகன், தமிழ் இலக்கிய மற்றும் தமிழர் நலன் பிரிவு மாநில செயலாளரும் மதுரை பெருங்கோட்ட பொறுப்பாளருமான டி.எஸ்.கே ஞானேஸ்வரன், …

Read More »

“விசாரணை அமைப்புகளை அரசியல் ஆயுதமாக பயன்படுத்தும் பாஜக” : மல்லிகார்ஜுன கார்கே குற்றச்சாட்டு!

ED,IT,CBI உள்ளிட்ட விசாரணை அமைப்புகளை பயன்படுத்தி எதிர்க்கட்சி தலைவர்களை ஒன்றிய பாசிச பா.ஜ.க மிரட்டி வருகிறது. மேலும் ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு ஆளான எதிர்க்கட்சி தலைவர்களை பா.ஜ.கவில் இணையவைப்பதற்கான ஆயுதமாகவும் பயன்படுத்தப்படுகிறது. பா.ஜ.கவில் இணைந்துவிட்டால் அவர்களது ஊழல் வழக்குகள் காணாமல் போய்விடுகிறது. அப்படி இல்லை என்றால் அவர்களை கைது செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறது பிரதமர் மோடி தலைமையிலான ஒன்றிய அரசு. இந்நிலையில் 10 ஆண்டுகால மோடி ஆட்சியில், ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு …

Read More »
இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES