Saturday , March 15 2025
Breaking News

Recent Posts

தமிழகத்தில் முதன்முறையாக கீழக்குயில்குடி சமணர் மலை அடிவாரத்தில் சித்தர்கள் மாநாடு

தமிழகத்தில் முதன்முறையாக புராதன சிறப்பு வாய்ந்த சமணர் மலை அடிவாரத்தில் சித்தர்கள் மாநாடு நடைபெற்றது. மதுரை,மார்ச்.27- சித்தர்கள் மகாசபை ஞானாலயம் 360 நடத்திய உலக சித்தர்கள் மற்றும் நல்லிணக்க மாநாடுதமிழகத்தில் முதன் முறையாக மதுரை மாவட்டம் கீழக்குயில்குடியில் புராதன சிறப்பு வாய்ந்த சமணர் மலை அடிவாரத்தில் நடைபெற்றது. கடந்த சனிக்கிழமை அன்று திருவிளக்கு பூஜை மற்றும் சொற்பொழிவும், அதனைத் தொடர்ந்து ஞாயிற்றுக்கிழமை அதிகாலை ஐந்து மணியளவில் யாகவேள்வி நடைபெற்றது. இம்மாநாட்டில் …

Read More »

இன்று 10ம் வகுப்பு பொதுத்தேர்வு ! 9.38 லட்சம் மாணவர்கள் தேர்வு எழுதுகின்றனர்! தலைவர்கள் வாழ்த்து

சென்னை: தமிழ்நாடு முழுவதும் இன்று 10ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு தொடங்கியுள்ளது. முதல் தேர்வாக தமிழ்த் தேர்வு நடைபெறுகிறது. தமிழ்நாடு முழுவதும் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு இன்று தொடங்குகிறது. இன்று முதல் ஏப்ரல் 8ம் தேதி வரை தேர்வு நடைபெறும். இதற்காக மாநிலம் முழுவதும் 4,107 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. மாணவர்கள், தனித்தேர்வர்கள், சிறை கைதிகள் உட்பட 9.38 லட்சம் பேர் தேர்வு எழுதுகின்றனர். முதல் நாளில் தமிழ் உள்ளிட்ட …

Read More »

மதுரை புட்டுத்தோப்பு சொக்கநாதர் ஆலயத்தில் நடந்த திருவாசகம் நிகழ்ச்சியில் தேசிய மனித உரிமை சமூக நீதி கவுன்சில் ஆஃப் இந்தியா நிர்வாகிகள் பங்கேற்பு

மதுரை புட்டுத்தோப்பு சொக்கநாதர் ஆலயத்தில் திருவாசகம் ஆன்மீக நிகழ்ச்சி மதுரை, மார்ச்.25- தேசிய மனித உரிமை சமூக நீதி கவுன்சில் ஆஃப் இந்தியா குளோபல், தமிழ்நாடு மாநில சேர்மனாக மருத்துவர் கஜேந்திரன் மற்றும் தமிழ்நாடு மாநிலத் துணைத் தலைவராக திருமதி கீதா முருகன் ஆகியோரை,அமைப்பின் தேசிய இயக்குனர் சர்க்கார் பட்னவி நியமனம் செய்தார். இதைத்தொடர்ந்து புதிதாக நியமனம் செய்யப்பட்ட அவர்கள் இறைவனிடம் வாழ்த்து பெறும் விதமாக, மதுரை புட்டுத்தோப்பில் உள்ள …

Read More »
இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES