Saturday , March 15 2025
Breaking News

Recent Posts

ஆனையூரில் அதிமுக பகுதி துணைச் செயலாளர் ஐயப்பன் ஏற்பாட்டில்,பகுதி முன்னாள் அவைத்தலைவர் எம்.கோட்டைச்சாமி நினைவுக் கம்பம் திறப்பு விழா..!

அதிமுக முன்னாள் பகுதி அவைத்தலைவர் எம்.கோட்டைச்சாமி நினைவுக் கம்பம் திறப்பு விழா மதுரை,மார்ச்.06- மதுரை மாவட்டம் ஆனையூரில்அதிமுக பகுதி கழக துணைச் செயலாளரும், வழக்கறிஞருமான கே.ஐயப்பன் ஏற்பாட்டில்,பகுதி கழக முன்னாள் அவைத்தலைவர் எம்.கோட்டைச்சாமி அவர்களின் நினைவுக் கம்பம் திறப்பு விழா நடைபெற்றது. இவ்விழாவில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட மதுரை புறநகர் கிழக்கு மாவட்ட செயலாளர் இராஜன்செல்லப்பா எம்.எல்.ஏ கொடியை ஏற்றி வைத்தார். இந்நிகழ்விற்கு ஆனையூர் பகுதி கழகச் செயலாளர் …

Read More »

மதுரையில் காங்கிரஸ் மாநில தலைவர் செல்வபெருந்தகை முன்னிலையில், இணைந்த இந்திய முஸ்லீம் லீக் கட்சியினர்..!

மதுரை தெப்பக்குளம் அருகே உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற காங்கிரஸ் கட்சியின் ஆலோசனைக் கூட்டத்தில் காங்கிரஸ் கமிட்டி மாநில தலைவர் செல்வப்பெருந்தகை கலந்து கொண்டு நிர்வாகிகளுக்கு ஆலோசனைகளை வழங்கி பேசினார். இந்நிகழ்வின் போது காங்கிரஸ் மதுரை மாநகர் மாவட்ட தலைவர் கார்த்திகேயன் ஆலோசனைப்படி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் மாநில பிரதிநிதியும், மதுரை வடக்கு மாவட்ட துணைச் செயலாளருமான ராஜா முகமது தலைமையில், மாநில தலைவர் செல்வப்பெருந்தகை …

Read More »

கன்னியாகுமரியில் அமைந்துள்ள மகாத்மா காந்தி நினைவு மண்டபம் மற்றும் பெருந்தலைவர் காமராஜர் நினைவு மண்டபத்திற்கு

கன்னியாகுமரியில் அமைந்துள்ள மகாத்மா காந்தி நினைவு மண்டபம் மற்றும் பெருந்தலைவர் காமராஜர் நினைவு மண்டபத்திற்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு @SPK_TNCC MLA அவர்கள் தந்து அவர்களின் சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இந்நிகழ்வில் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி செயலாளர் திரு @sirivellaprasad கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர் திரு @iamvijayvasanth MP மயிலாடுதுறை சட்டமன்ற உறுப்பினர் திரு ராஜா குமார் MLA துணைத்தலைவர் திரு சொர்ணசேதுராமன் …

Read More »
இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES