Saturday , March 15 2025
Breaking News

Recent Posts

மதுரை மாவட்ட சிலம்பாட்ட கழகத்தின் பொதுக்குழு கூட்டம்

தமிழ்நாடு சிலம்பாட்ட கழகத்தின் இணைப்பான மதுரை மாவட்ட சிலம்பாட்ட கழகத்தின் பொதுக்குழு கூட்டம் முனைவர் ஆய்வாளர் மு.ராஜேந்திரன் வழிகாட்டுதலின்படி,தமிழ்நாடு சிலம்பாட்ட தலைவர் யங் கேப்டன் பிரதீப் ராஜே மற்றும்செயல் தலைவர் அழகிரி மற்றும்மாநில பொதுச்செயலாளர் விஜய்பாபு ஆலோசனைப்படி மதுரை மாட்டுத்தாவணி பேருந்து நிலையம் எதிரே உள்ள தனியார் ஹோட்டலில் நடைபெற்றது. இந்நிகழ்வில் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Read More »

வியாபாரிகளுக்கு தனி பாதுகாப்புச் சட்டம் : மதுரையில் நடந்த தமிழ்நாடு வியாபாரிகள் சங்க பேரவை கூட்டத்தில் அரசுக்கு கோரிக்கை

தமிழ்நாடு வியாபாரிகள் சங்க பேரவை மதுரை மண்டலம் சார்பாக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் ஆழ்வார்புரத்தில் உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்றது. இந்நிகழ்விற்கு மண்டல தலைவர் டி.எஸ்.மைக்கேல்ராஜ் தலைமை தாங்கினார். மாநிலத் தலைவர் முத்துக்குமார் சிறப்புரையாற்றினார். இதில் மாநிலத் துணைத் தலைவர் சூசை அந்தோணி, மாநிலச் செயலாளர் குட்டி என்ற அந்தோணிராஜ், மண்டல செயலாளர் ஜெயக்குமார், மதுரை வடக்கு மாவட்ட தலைவர் சரவணன் என்ற சாமுவேல், துணைத்தலைவர் கார்மேகம், ஆன்மீக பிரிவு …

Read More »

திருவிழா போல் பிரமாண்டமாக நடந்த திம்மரசநாயக்கனூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி ஆண்டு விழா..!

தேனி மாவட்டம் திம்மரசநாயக்கனூர் நடுநிலைப் பள்ளியின் 99-வது ஆண்டு விழா திருவிழா போல் மிக பிரமாண்டமாக நடைபெற்றது. தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி தாலுகா அருகே உள்ளது திம்மரசநாயக்கனூர் கிராமத்தில் பழமை வாய்ந்த ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி 99-ஆண்டுகளாக சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளியில் படித்த மாணவ,மாணவிகள் தற்பொழுது நல்ல உத்தியோகத்தில் தொழில் அதிபர்களாக, கல்வியை போதிக்கும் ஆசிரியர்களாக, மக்களுக்கு உணவளிக்கும் விவசாயிகளாக, மருத்துவ சேவையை வழங்கும் செவிலியர்களாக, அரசு …

Read More »
இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES