இலங்கை அதிபர் மாளிகையை பொதுமக்கள் முற்றிலும் கைப்பற்றிய நிலையில் அதில் அதிபர் கொடி அகற்றப்பட்டு இலங்கை அரசின் கொடி ஏற்றப்பட்டுள்ளது. …
Read More »பாராளுமன்ற தேர்தலில் அதிமுகவுக்கு ஆதரவு அளித்த தமிழர் விடுதலைக் களம்
அ.தி.மு.க.பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை சென்னையில் உள்ள அவரது இல்லத்தில் தமிழர் விடுதலைக் களம் நிறுவனத்தலைவர் ப.ராஜ்குமார் பாண்டியன் சந்தித்து, வரும் பாராளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க.விற்கு தங்களது ஆதரவை தெரிவித்தார். இதில் நிர்வாகிகள் வழக்கறிஞர் சாமி, திருச்சி சேகர், மதுரை முத்துப்பாண்டி மற்றும் அழகிரி, ரமேஷ் மள்ளர், காளிதாஸ், செம்பூர் ரமேஷ்,மணிபாண்டின், வண்ணை முருகன், உதயகுமார், ஆத்துவழி சுரேஷ், அந்தோணி, வல்லநாடு கந்தன்,நெல்லை காளி உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்
Read More »