Saturday , March 15 2025
Breaking News

Recent Posts

மூன்று மந்தை 84 ஊர் சோழிய வெள்ளாளர்கள் சமூக நலச் சங்கம் சார்பில் உழவர் திருநாள் மற்றும் திருவள்ளுவர் தினம்…

17.01.2024கரூர் பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட திண்டுக்கல் மாவட்டம், குஜிலியம்பாறை வட்டம், கூடலூர் கிராமம் பூசாரிபட்டியில் மூன்று மந்தை 84 ஊர் சோழிய வெள்ளாளர்கள் சமூக நலச் சங்கம் சார்பில் உழவர் திருநாள் மற்றும் திருவள்ளுவர் தினம் கொண்டாடப்பட்டது. விழாவில் சங்கத்தின் தலைவர் திரு. கௌரிசங்கர், செயலாளர் திரு.சண்முகராஜ், பொருளாளர் திரு.ஜெய சரவண பாலாஜி மற்றும் சங்க பொறுப்பாளர்கள் பலர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்ற கரூர் நாடாளுமன்ற …

Read More »

மாட்டு பொங்கலை முன்னிட்டு, சமூகசேவகர் அண்ணாநகர் முத்துராமன் கோமாதாவுக்கு மரியாதை செலுத்தினார்..!

மாட்டுப் பொங்கலை முன்னிட்டு,மக்கள் நீதி மய்யம் மதுரை வடக்கு தொகுதி நற்பணி இயக்க நிர்வாகியும், சமூக சேவகருமான அண்ணாநகர் முத்துராமன் கோமாதாவுக்கு மரியாதை செலுத்தும் விதமாக வண்டியூர் பகுதியில் பசு மாடுகளுக்கு துண்டு அணிவித்து மரியாதை செலுத்தி கோமாதாவை வணங்கினார். இந்நிகழ்வில் நிர்வாகிகள் பூமிராஜா, ஆர்.சி.மணிகண்டன், சமூக ஆர்வலர் மகேந்திரன், முருகன் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Read More »

எப்என்ஐ மற்றும் ஜி.பி.பி நெட் , அன்னை வசந்தா டிரஸ்ட் சார்பாக மாணவர்களுக்கு பொங்கல் பரிசு வழங்கும் விழா

எப்என்ஐ மற்றும் ஜி.பி.பி நெட் , அன்னை வசந்தா டிரஸ்ட் சார்பாக மாணவர்களுக்கு பொங்கல் பரிசு வழங்கும் விழா மதுரை, ஜனவரி.15- மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் எப்என்ஐ, ஜி.பி.பி நெட் மற்றும் அன்னை வசந்தா டிரஸ்ட் மற்றும் திருமங்கலம் நகர் மக்கள் நலச்சங்கம் இணைந்து நடத்திய விவேகானந்தர் பிறந்த நாள் விழா மற்றும் மாலை நேர வள்ளலார் பயிற்சி பள்ளி மாணவர்கள், மாவட்ட அளவில் வெற்றி பெற்ற அகத்தியர் சிலம்ப …

Read More »
இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES