Thursday , March 19 2026
Breaking News
Home / செய்திகள் / மாட்டு பொங்கலை முன்னிட்டு, சமூகசேவகர் அண்ணாநகர் முத்துராமன் கோமாதாவுக்கு மரியாதை செலுத்தினார்..!
NKBB Technologies

மாட்டு பொங்கலை முன்னிட்டு, சமூகசேவகர் அண்ணாநகர் முத்துராமன் கோமாதாவுக்கு மரியாதை செலுத்தினார்..!

மாட்டுப் பொங்கலை முன்னிட்டு,மக்கள் நீதி மய்யம் மதுரை வடக்கு தொகுதி நற்பணி இயக்க நிர்வாகியும், சமூக சேவகருமான அண்ணாநகர் முத்துராமன் கோமாதாவுக்கு மரியாதை செலுத்தும் விதமாக வண்டியூர் பகுதியில் பசு மாடுகளுக்கு துண்டு அணிவித்து மரியாதை செலுத்தி கோமாதாவை வணங்கினார்.

இந்நிகழ்வில் நிர்வாகிகள் பூமிராஜா, ஆர்.சி.மணிகண்டன், சமூக ஆர்வலர் மகேந்திரன், முருகன் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Bala Trust

About Kanagaraj Madurai

Check Also

மதுரை கோ.புதூர் அல்-அமீன் பள்ளியில் தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டி வழங்கும் விழா

மதுரை கோ.புதூர் அல்-அமீன் பள்ளியில் தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டி வழங்கும் விழா நடைபெற்றது. மதுரை பிப் 06 மதுரை …

இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES