Saturday , March 15 2025
Breaking News

Recent Posts

மதுரை மாவட்டம் மேலூரில் பாஜக கிழக்கு மாவட்டம் சார்பாக ஆர்ப்பாட்டம்

மதுரை மாவட்டம் மேலூரில் பெரியாறு ஒரு போக பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விடக் கோரி பாஜக கிழக்கு மாவட்டம் சார்பாக விவசாய அணி மாவட்ட தலைவர் பூமிராஜன் தலைமையிலும், பாஜக கிழக்கு மாவட்ட தலைவர் ராஜசிம்மன் முன்னிலையிலும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்நிகழ்வில் தேசிய பொதுக்குழு உறுப்பினர் மஹாலக்ஷ்மி கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார். இதில் பொதுச்செயலாளர்கள் வக்கீல் கண்ணன், கோசப்பெருமாள், துணைத்தலைவி மஞ்சுளா, மாவட்ட செயலாளர் ஹரிஹரன், ஆன்மிக பிரிவு …

Read More »

தமுமுக மதுரை தெற்கு மாவட்டம் சார்பாக ஆம்புலன்ஸ் அர்ப்பணிப்பு.!

தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் மதுரை தெற்கு மாவட்டம் சார்பாக அனைத்து சமுதாய மக்களுக்காக 202 வது ஆம்புலன்ஸ் அர்ப்பணிப்பு மற்றும் சமூக நல்லிணக்க பொதுக்கூட்டம் மதுரை மகபூப்பாளையத்தில் உள்ள ஜின்னா திடலில் நடைபெற்றது. இந்நிகழ்விற்கு தெற்கு மாவட்ட தலைவர் ஷேக் இப்ராஹிம் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் ஆம்புலன்ஸ் ஷேக் வரவேற்று பேசினார். தமுமுக மாநில தலைவர் எம்.ஹெச் ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ ஆம்புலன்ஸை அர்ப்பணித்து சிறப்புரையாற்றினார். இந்நிகழ்வில் ன …

Read More »

மதுரையில் சோழன் உலக சாதனை படைத்த சாதனையாளர்களுக்கு சான்றிதழ் வழங்கும் விழா

மதுரை கே.கே நகரில் உள்ள தனியார் மண்டபத்தில் சோழன் உலக சாதனைப் புத்தக நிறுவனம் நடத்திய நிகழ்வில் சிவகங்கை மாவட்டம் காரைக்குடியைச் சேர்ந்த 12 வயது பள்ளி மாணவன் ஹரிஷ்ராஜ் என்பவர் ஐந்து படிநிலைகளைக் கொண்ட 100 கூட்டல் மற்றும் கழித்தல் கணக்குகளை அபாகஸ் முறையை பயன்படுத்தி மூன்று நிமிடங்கள் மற்றும் 30 நொடிகளில் தீர்த்து சோழன் உலக சாதனை படைத்தார்.இதை கண்காணித்து உறுதி செய்தார் நடுவர் சிவசங்கரன் அவர்கள். …

Read More »
இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES