இலங்கை அதிபர் மாளிகையை பொதுமக்கள் முற்றிலும் கைப்பற்றிய நிலையில் அதில் அதிபர் கொடி அகற்றப்பட்டு இலங்கை அரசின் கொடி ஏற்றப்பட்டுள்ளது. …
Read More »மதுரையில் தேவர் சிலைக்கு இந்து முன்னணி பொதுச்செயலாளர் கலாநிதி மாறன் மாலை அணிவித்து மரியாதை.!!
தேவர் ஜெயந்தி முன்னிட்டு,மதுரை கோரிப்பாளையத்தில் உள்ள பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் திருவுருவச் சிலைக்கு இந்து முன்னணி சார்பாக அதன் பொதுச்செயலாளர் கலாநிதி மாறன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இந்நிகழ்வில் மாவட்ட துணைத் தலைவர் ராஜாமதன், மாவட்ட செயலாளர்கள் செல்வகுமார், சதீஷ்குமார், பாண்டிபிடாரன், செயற்குழு உறுப்பினர் பாலமுருகன், சண்முகவேல், எஸ்.எஸ் காலனி ராஜா உள்பட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
Read More »