Sunday , March 22 2026
Breaking News
Home / செய்திகள் / மதுரையில் தேவர் சிலைக்கு இந்து முன்னணி பொதுச்செயலாளர் கலாநிதி மாறன் மாலை அணிவித்து மரியாதை.!!
NKBB Technologies

மதுரையில் தேவர் சிலைக்கு இந்து முன்னணி பொதுச்செயலாளர் கலாநிதி மாறன் மாலை அணிவித்து மரியாதை.!!

தேவர் ஜெயந்தி முன்னிட்டு,மதுரை கோரிப்பாளையத்தில் உள்ள பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் திருவுருவச் சிலைக்கு இந்து முன்னணி சார்பாக அதன் பொதுச்செயலாளர் கலாநிதி மாறன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

இந்நிகழ்வில் மாவட்ட துணைத் தலைவர் ராஜாமதன், மாவட்ட செயலாளர்கள் செல்வகுமார், சதீஷ்குமார், பாண்டிபிடாரன், செயற்குழு உறுப்பினர் பாலமுருகன், சண்முகவேல், எஸ்.எஸ் காலனி ராஜா உள்பட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Bala Trust

About Kanagaraj Madurai

Check Also

மதுரை கோ.புதூர் அல்-அமீன் பள்ளியில் தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டி வழங்கும் விழா

மதுரை கோ.புதூர் அல்-அமீன் பள்ளியில் தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டி வழங்கும் விழா நடைபெற்றது. மதுரை பிப் 06 மதுரை …

இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES