Monday , June 9 2025
Breaking News
Home / செய்திகள் / மதுரையில் தேவரின் திருவுருவச் சிலைக்கு அதிமுக இலக்கிய அணி மாநகர் மாவட்ட துணைச் செயலாளர் ஆலங்குளம் கார்த்தி மாலை அணிவித்து மரியாதை.!!

மதுரையில் தேவரின் திருவுருவச் சிலைக்கு அதிமுக இலக்கிய அணி மாநகர் மாவட்ட துணைச் செயலாளர் ஆலங்குளம் கார்த்தி மாலை அணிவித்து மரியாதை.!!

தேவர் ஜெயந்தியை முன்னிட்டு, மதுரை கோரிப்பாளையத்தில் உள்ள பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் திருவுருவச் சிலைக்கு அதிமுக இலக்கிய அணி மதுரை மாநகர் மாவட்ட துணைச் செயலாளர் ஆலங்குளம் கார்த்தி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

முன்னதாக கோச்சடை பகுதியில் ஏழை எளியோர் மற்றும் பொதுமக்களுக்கு அன்னதானத்தையும் அவர் வழங்கினார்.
Bala Trust

About Kanagaraj Madurai

Check Also

கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி வட்டம், அரவக்குறிச்சி – ஆத்துமேடு ஸ்ரீ கள்ளிபழ சித்தர் மட சுவாமிகள் குரு பூஜை விழா அழைப்பிதழ்

நமசிவாய வாழ்க! நாதன்தாள் வாழ்க!கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி வட்டம், அரவக்குறிச்சி – ஆத்துமேடு ஸ்ரீ கள்ளிபழ சித்தர் மட சுவாமிகள் …

இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES