Saturday , March 15 2025
Breaking News

Recent Posts

சென்னை பத்திரிகையாளர் மன்றத்தின் பொருளாளரும் மூத்த பத்திரிகையாளருமான திரு. வி.அன்பழகன் காலமானார்…

சென்னை பத்திரிகையாளர் மன்றத்தின் பொருளாளரும் மூத்த பத்திரிகையாளருமான திரு. வி.அன்பழகன் காலமானார் : சென்னை பத்திரிகையாளர் மன்றம் கண்ணீர் அஞ்சலி சென்னை பத்திரிகையாளர் மன்றத்தின் பொருளாளரும் மூத்த பத்திரிகையாளருமான திரு.வி.அன்பழகன் (வயது 61) கடந்த சில தினங்களாக உடல் நலமின்றி சென்னை வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். கொரோனா நோய்த்தொற்று கண்டறியப்பட்டு தீவிர சிகிச்சைப் பிரிவில் இருந்தார்.இந்நிலையில் இன்று 13-10-2021 புதன்கிழமை பிற்பகலில் சிகிச்சை பலனின்றி காலமானார் .அன்னாரது …

Read More »

சேரன்மாதேவி அறக்கட்டளை பாரதி பாவணர் செந்தமிழ் வானம் இணைந்து நடத்தும் இணையவெளி கவியரங்கம்…

சேரன்மாதேவி அறக்கட்டளை பாரதி பாவணர் செந்தமிழ் வானம் இணைந்து நடத்தும் இணையவெளி கவியரங்கம் வீறுகொண்டு எழுவோம் என்ற தலைப்பில் இன்று மாலை 5.30 மணி அளவில் நடைபெற இருக்கிறது. இதில் திரு சிவராமன் மத்திய மண்டல தலைவர் தமிழக பத்திரிக்கையாளர் சங்கம் சார்பாக கவியரங்க தலைவர்களில் ஒருவராக கலந்துகொண்டு சிறப்பிக்கிறார்.

Read More »

தற்காலிக இடத்தில் செயல்பட்டுக்கொண்டிருக்கும் திருவொற்றியூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்கு நிரந்தர இடம் தேடல்…

கடந்த 10 ஆண்டுகளாக அடிப்படை வசதிகள் ஏதும் இல்லாமல் பூந்தோட்ட பள்ளியில் தற்காலிக இடத்தில் செயல்பட்டுக்கொண்டிருக்கும் திருவொற்றியூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்கு பிறந்தது விடிவுகாலம் #நம்ம MLA Thiruvottiyur K.P. Shankar MLA அவர்களின் முயற்சியில் நிரந்தரமாக கட்டிடம் அமைக்க கழக தலைவர் தமிழ்நாட்டின் முதல்வர் அண்ணன் M. K. Stalin அவர்களின் நல்லாட்சியில் அதற்கான இடத்தினை தேர்வு செய்ய இன்று உயர்கல்வித்துறை மண்டல இணை இயக்குனர் …

Read More »
இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES