Saturday , January 31 2026
Breaking News
Home / தமிழகம் / சேரன்மாதேவி அறக்கட்டளை பாரதி பாவணர் செந்தமிழ் வானம் இணைந்து நடத்தும் இணையவெளி கவியரங்கம்…
NKBB Technologies

சேரன்மாதேவி அறக்கட்டளை பாரதி பாவணர் செந்தமிழ் வானம் இணைந்து நடத்தும் இணையவெளி கவியரங்கம்…

சேரன்மாதேவி அறக்கட்டளை பாரதி பாவணர் செந்தமிழ் வானம் இணைந்து நடத்தும் இணையவெளி கவியரங்கம் வீறுகொண்டு எழுவோம் என்ற தலைப்பில் இன்று மாலை 5.30 மணி அளவில் நடைபெற இருக்கிறது. இதில் திரு சிவராமன் மத்திய மண்டல தலைவர் தமிழக பத்திரிக்கையாளர் சங்கம் சார்பாக கவியரங்க தலைவர்களில் ஒருவராக கலந்துகொண்டு சிறப்பிக்கிறார்.

Bala Trust

About Admin

Check Also

பள்ளபட்டியில், கரூர் பாராளுமன்ற உறுப்பினர் திருமிகு ஜோதிமணி அவர்கள் திறந்து வைத்து மாணவர்கள் முன்னிலையில் உரை

பள்ளப்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளிக்கு பாராளுமன்ற தொகுதி வளர்ச்சி நிதியிலிருந்து திறன் வகுப்பறையை கரூர் பாராளுமன்ற உறுப்பினர் திருமிகு ஜோதிமணி …

இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES