Saturday , March 15 2025
Breaking News

Recent Posts

நீட் தேர்வுவை தடைசெய் என முழக்கம் எழுப்பி , பகத்சிங் படத்திற்கு மாலை…

கரூரில் தாந்தோன்றிமலை பகுதியில் செப்டம்பர் 28 இன்று பகத்சிங் 114 வது பிறந்தநாளில் புமாஇமு கொடி கம்பம் முன் பட்டாசு வெடித்தும் , புமாஇமு கொடி ஏற்றியும் , நீட் தேர்வுவை தடைசெய் என முழக்கம் எழுப்பி , பகத்சிங் படத்திற்கு மாலை அணிவித்து , வீரவணக்கம் செலுத்தப்பட்டது. இறுதியாக பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது.இதில் புமாஇமு தோழர்கள் , மாணவர்கள் கலந்துக்கொண்டனர். தகவல் :சுரேந்திரன்மாநில பொருளாளர்புமாஇமுகரூர்போன் : 9600878366

Read More »

திருப்பூர் மாவட்ட ஆட்சியாளர் அலுவலகம் முன்பு

வெங்காய விலை வீழ்ச்சி!! குறை தீர்ப்பு கூட்டத்தை புறக்கணித்த விவசாயிகள் வெங்காயத்தை ரோட்டில் கொட்டி போராட்டம்!!!கடந்த ஓரிரு மாதங்களுக்கு முன்பு வெங்காயம் கிலோ 100 தாண்டி விற்பனையானது இந்நிலையில் கடந்த ஒரு சில வாரங்களாக வெங்காயம் கடும் விலை வீழ்ச்சியை சந்தித்தது இதனால் விவசாயிகள் கடும் பாதிப்பை சந்தித்து வருகின்றனர்தமிழகத்தில் திருப்பூர் கோவை ஈரோடு கரூர் திண்டுக்கல் தேனி உள்ளிட்ட மாவட்டங்களில் சுமார் ஒரு லட்சம் ஏக்கர் நிலங்களில் வெங்காயம் …

Read More »

உண்ணாமல் உயிர்விட்ட சங்கரலிங்கனார்! பெயர் மாறி தமிழ்நாடு ஆனது!

இந்த மாதம் (அக்டோபர் 13) தியாகி சங்கரலிங்கனாரின் 63-வது நினைவு தினம். அவர் ஒரு மொழித்தியாகி ஆவார். அதுவும், மெட்ராஸ் ஸ்டேட் என்பதை மாற்றி தமிழ்நாடு என்று பெயர் சூட்ட வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி, 1956 ஜூலை 27-ஆம் தேதி முதல் அக்டோபர் 13-ஆம் தேதி வரை உண்ணாவிரதமிருந்து, அந்தக் கோரிக்கை நிறைவேறாமலேயே உயிர் நீத்தார்.   1895-ஆம் ஆண்டு பெரிய கருப்பசாமி – வள்ளியம்மை தம்பதியருக்கு மகனாகப் …

Read More »
இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES