Saturday , March 15 2025
Breaking News

Recent Posts

மின்சாரம், சிந்திப்போம். சிரமங்களைத் தவிர்ப்போம், சிறப்புடன் வாழ்வோம் – K. முகம்மது பஜ்லுல் ஹக், BA, BL

பொதுமக்களுக்கு அன்பான வேண்டுகோள் கொரோனா தொற்று காரணமாக வீட்டிலேயே தங்கியிருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, உண்ணுவது, உறங்குவது, பொழுது போக்குவது, கணினி மூலம் அலுவலக பணிகளை நிறைவேற்றுவது என அனைத்தும் நான்கு சுவருக்குள் நடத்தி முடிக்கவேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். நிம்மதியோடு இவைகளை நிறைவேற்றி முடிப்பதற்கு மின்சாரம் மிக மிக அவசியம். மின்சாரம் இல்லாமல் எதுவும் இல்லை. மின்சாரம் சிறிது நேரம் தடைபட்டாலும் அதினால் ஏற்படும் சிரமம் அதிகம். எனவே மின்தடை …

Read More »

வாட்ஸ் ஆப் குழு நண்பர்கள் உதவியுடன் தெருக்கூத்து கலைஞர்களுக்கு உதவி செய்த தெருக்கூத்து ஆர்வலர் திரு. வெங்கடாஜலபதி

விழுப்புரம் மாவட்டம் கண்டமங்கலம் ஒன்றியம் பள்ளித்தென்னல் கிராமத்தை சேர்ந்தவர் திரு. வெங்கடாஜலபதி முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் ஆவார் . இவர் தமிழர்களின் பாரம்பரியமான கபடி விளையாட்டு மற்றும் தெருக்கூத்து கலைகளில் மிகுந்த ஆர்வமுள்ளவர். இந்த நிலையில் தற்போது கொரோனா நோய் தடுப்பு காரணமாக ஊரடங்கு உத்தரவு போடப்பட்டதையடுத்து தெருக்கூத்து கலைஞர்கள் தங்களின் வாழ்வாதாரம் இழந்து தவித்து வருவதால் அவர்களுக்கு உதவும் விதமாக தன்னுடைய தெருக்கூத்து வாட்ஸ் ஆப் குழு …

Read More »

முடங்கிப் போன மூங்கில் கூடை முடையும் தொழிலாளர்களின் வாழ்வாதாரம்

திண்டுக்கல் மாவட்டம் திண்டுக்கல் கிழக்கு தாலுகா சாணார்பட்டி ஒன்றியத்திற்கு உட்பட்ட **_அஞ்சுகுழிப்பட்டி யில் சுமார் 60 குடும்பங்கள் மூங்கில் கூடை முடையும் தொழில் செய்து வருகின்றனர். இவர்கள் கூடை முடைவதற்கு தேவையான மூங்கில்கள் தேனியில் இருந்து திண்டுக்கல்லுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு திண்டுக்கல் லில் உள்ள மரக்கடைகளில் மூங்கில்களை விலைக்கு வாங்கி கூடை முடைந்து மொத்தமாக திண்டுக்கல், நத்தம், மதுரை, தேனி, போன்ற ஊர்களுக்கு கொண்டுபோய் மொத்த விலைக்கு விற்பனை செய்வது …

Read More »
இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES