Saturday , March 15 2025
Breaking News

Recent Posts

தமிழ்நாடு அமைப்புசாரா தொழிலாளர் நல வாரியங்கள் பற்றி ஒரு பார்வை…

நல வாரிய உறுப்பினராக இல்லாதவர்கள் உடனே உறுப்பினராவதற்கு இந்த பதிவு உதவும் என்று கருதுகிறேன்.. தமிழ்நாடு அமைப்புசாரா தொழிலாளர் நல வாரியங்கள் பற்றி ஒரு பார்வை? தமிழ்நாட்டிலுள்ள அமைப்புசாரா தொழில்களில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்களின் பணி நிலைமைகளை ஒழுங்குபடுத்தவும், அவர்களுக்கு சமூக பாதுகாப்பு அளிக்கவும், தமிழ்நாடு அரசு 1982ம் ஆண்டில் தமிழ்நாடு உடல் உழைப்புத் தொழிலாளர்கள் (வேலை வாய்ப்பு மற்றும் பணி நிலைமைகள் முறைப்படுத்துதல்) சட்டத்தினை இயற்றியது. தமிழக அரசால் செயல்படுத்தப்பட்டு …

Read More »

நான் 6 பந்தில் 6 சிக்ஸ் அடித்த அந்த பேட்டை வாங்கி தொட்டு பார்த்து கில்க்ரிஸ்ட் என்னிடம் கேட்ட கேள்விகள் இவைதான் – யுவ்ராஜ் நெகிழ்ச்சி

2007-ம் ஆண்டு முதல் டி20 உலக கோப்பை தொடரின் போது இங்கிலாந்து அணிக்கெதிராக ருத்ரதாண்டவம் ஆடிய யுவராஜ் சிங்கை தற்போது வரை நம் யாராலும் மறக்க முடியாது. அந்த உலகக் கோப்பைத் தொடரில் ஸ்டூவர்ட் பிராட் வீசிய ஒரு ஓவரில் 6 சிக்சர்கள் பறக்க விட்டார் இவர். கேரி சோபர்ஸ், ரவிசாஸ்திரி, ஹெர்செல் கிப்ஸ்ஆகியோருக்கு அடுத்தபடியாக ஒரே ஓவரில் 6 சிக்சர்கள் விளாசி வீரர் யுவராஜ் சிங் தான். அதுவும் …

Read More »

சமூக விலகல் கடைபிடிக்கும் பொழுது மரக்கன்றுகள் நடுதல் – இயற்கை ஆர்வலர் ராஜபுரம் சக்திவேல்

யார் இந்த சக்திவேல்? கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி தாலுகாவைச் சார்ந்த ராஜபுரம் கிராமத்தில் வசிக்கும் சக்திவேல். இவர் செய்த காரியம் சமூக விலகல் கடைப்பிடிக்கும் நேரத்தில் தனியாக மரக்கன்றுகளை அவரது தோட்டத்தில் எளிமையாக வைத்து பராமரித்து வருகிறார். நாம் இயற்கையோடு ஒன்றுசேர்ந்து வாழ கற்றுக்கொள்ள வேண்டும் என்று கொரோனா ஏற்கனவே உலகுக்கு எடுத்து சொல்லிவட்டது… அதற்கு ஏற்றார்போல் இந்த இளைஞன் எடுத்துக்காட்டாக மரக்கன்றுகளை நட்டு இயற்கையோடு ஒன்றிணைந்து செயல்படுவது மகிழ்ச்சியைத் …

Read More »
இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES