Tuesday , February 3 2026
Breaking News
Home / கரூர் / சமூக விலகல் கடைபிடிக்கும் பொழுது மரக்கன்றுகள் நடுதல் – இயற்கை ஆர்வலர் ராஜபுரம் சக்திவேல்
NKBB Technologies

சமூக விலகல் கடைபிடிக்கும் பொழுது மரக்கன்றுகள் நடுதல் – இயற்கை ஆர்வலர் ராஜபுரம் சக்திவேல்

யார் இந்த சக்திவேல்?

கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி தாலுகாவைச் சார்ந்த ராஜபுரம் கிராமத்தில் வசிக்கும் சக்திவேல். இவர் செய்த காரியம் சமூக விலகல் கடைப்பிடிக்கும் நேரத்தில் தனியாக மரக்கன்றுகளை அவரது தோட்டத்தில் எளிமையாக வைத்து பராமரித்து வருகிறார்.

நாம் இயற்கையோடு ஒன்றுசேர்ந்து வாழ கற்றுக்கொள்ள வேண்டும் என்று கொரோனா ஏற்கனவே உலகுக்கு எடுத்து சொல்லிவட்டது…

அதற்கு ஏற்றார்போல் இந்த இளைஞன் எடுத்துக்காட்டாக மரக்கன்றுகளை நட்டு இயற்கையோடு ஒன்றிணைந்து செயல்படுவது மகிழ்ச்சியைத் தருகிறது.

இவர் இந்த ஊரில் ஓடும் அமராவதி ஆற்றின் பாதுகாவலராக அறியப்படுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இளைஞர் குரல் சார்பாக சக்திவேல் அவர்களுக்கு மனமார்ந்த பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்கிறோம் இந்த பதிவின் வழியாக….

https://www.facebook.com/100042691781833/posts/228284011937990/

Bala Trust

About Admin

Check Also

கரூர் காங்கிரஸ் புதிய மாவட்டத் தலைவர்…

கரூர் மாவட்டத்திற்கு புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள கரூர் மாவட்ட தலைவர் திரு ரமேஷ் அவர்களின் பணி சிறக்க கரூர் மாவட்ட தகவல் …

இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES