Saturday , March 15 2025
Breaking News

Recent Posts

கொரோனா வைரஸ் நோய்தொற்று வராமல் இருக்க ஒவ்வொரு வீடுகளுக்கும் ஒருவீடு தவறாமல் மருந்து அடிக்கப்பட்டது…

பொருந்தலூர் ஊராட்சியில் இன்று 4-வது வார்டில் தமிழக அரசு உத்தரவுபடியும், பொருந்தலூர் ஊராட்சி மன்றத்தலைவர் அவர்கள் ஆலோசனையின் படியும் நான் முன்னின்று கொரோனா வைரஸ் நோய்தொற்று வராமல் இருக்க ஒவ்வொரு வீடுகளுக்கும் ஒருவீடு தவறாமல் மருந்து அடிக்கப்பட்டது. மக்கள் சேவை எனக்கு தேவை கா.மனோகர் 4-வது வார்டு உறுப்பினர் பொருந்தலூர் ஊராட்சி தோகைமலை ஒன்றியம் கரூர் மாவட்டம்.

Read More »

அரவக்குறிச்சி தொகுதியில் அரவக்குறிச்சி உதவி மேசையின் களப்பணியாளர்கள் சமூக பாதுகாவலர்கள் பீட்ரூட் சூப் வழங்கினார்கள்…

அரவக்குறிச்சி தொகுதியில் அரவக்குறிச்சி உதவி மேசையின் களப்பணியாளர்கள் சமூக பாதுகாவலர்களுக்கு பீட்ரூட் சூப் வழங்கினார்கள். Aravakurichi Help Desk 24*7 உருவாவதற்கு காரணமாக இருந்த வக்கீல்  ஹக் அண்ணா அவர்களுக்கு இளைஞர் குரல் சார்பாக நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.

Read More »

கரூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கொரோனா சிறப்பு சிகிச்சைப் பிரிவில் 15 நபர்கள் அனுமதிக்கப்பட்டிருக்கின்றார்கள்…

மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கொரோனா சிறப்பு சிகிச்சைப் பிரிவில் 15 நபர்கள் அனுமதிக்கப்பட்டிருக்கின்றார்கள். வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருபவர்கள் 381 பேர். இதில், 294 நபர்கள் வெளிமாநிலங்களுக்குச் சென்று வந்தவர்கள், 87 நபர்கள் வெளிநாடுகளுக்குச் சென்று வந்தவர்கள். இவர்களின் வீட்டுக்கதவுகளில் விழிப்புணர்வு ஸ்டிக்கர் ஒட்டப்பட்டுள்ளது. அனைவரும் அவரவர் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு சுகாதாரத்துறை, வருவாய்த்துறை மற்றும் காவல்துறையினரால் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். பிற மாவட்டங்களில் இருந்து கரூர் மாவட்டத்திற்குள் வரும் 18 எல்லைகளும் …

Read More »
இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES