Sunday , February 1 2026
Breaking News
Home / கரூர் / கொரோனா வைரஸ் நோய்தொற்று வராமல் இருக்க ஒவ்வொரு வீடுகளுக்கும் ஒருவீடு தவறாமல் மருந்து அடிக்கப்பட்டது…
NKBB Technologies

கொரோனா வைரஸ் நோய்தொற்று வராமல் இருக்க ஒவ்வொரு வீடுகளுக்கும் ஒருவீடு தவறாமல் மருந்து அடிக்கப்பட்டது…

பொருந்தலூர் ஊராட்சியில் இன்று 4-வது வார்டில் தமிழக அரசு உத்தரவுபடியும், பொருந்தலூர் ஊராட்சி மன்றத்தலைவர் அவர்கள் ஆலோசனையின் படியும் நான் முன்னின்று கொரோனா வைரஸ் நோய்தொற்று வராமல் இருக்க ஒவ்வொரு வீடுகளுக்கும் ஒருவீடு தவறாமல் மருந்து அடிக்கப்பட்டது.

மக்கள் சேவை எனக்கு தேவை
கா.மனோகர்
4-வது வார்டு உறுப்பினர் பொருந்தலூர் ஊராட்சி
தோகைமலை ஒன்றியம்
கரூர் மாவட்டம்.

Bala Trust

About Admin

Check Also

கரூர் காங்கிரஸ் புதிய மாவட்டத் தலைவர்…

கரூர் மாவட்டத்திற்கு புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள கரூர் மாவட்ட தலைவர் திரு ரமேஷ் அவர்களின் பணி சிறக்க கரூர் மாவட்ட தகவல் …

இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES