Saturday , March 15 2025
Breaking News

Recent Posts

அந்தமான் தீவுகளை பிரிட்டிஷ் ஆட்சியில் இருந்து கைப்பற்றிய நாள்

சுபாஸ் சந்திரபோஸ் மற்றும் அவரது இந்திய தேசிய இராணுவம், ஜப்பானியர்களுடன் கூட்டாக, இரண்டாம் உலகப் போரின்போது அந்தமான் தீவுகளை பிரிட்டிஷ் ஆட்சியில் இருந்து கைப்பற்றிய நாள் இன்று.

Read More »

தலைமை காவலர் இறப்பு – கரூர் மாவட்ட SP திரு. பாண்டியராஜன் அவர்கள் நேரில் அஞ்சலி

வேலாயுதம்பாளையம் காவல் நிலைய தலைமை காவலர் திரு ஜான்சன் இன்று அதிகாலை மாரடைப்பால் இறந்ததாக தகவல் அறிந்தவுடன் கரூர் மாவட்ட SP  திரு.பாண்டியராஜன் அவர்கள் நேரில் அஞ்சலி செலுத்தினார். உடன் காவல் துணை காண்காணிப்பாளர் கும்பராஜா மற்றும் காவல் ஆய்வாளர் இத்ரிஸ் ஆகியோர் இருந்தனர்.

Read More »

தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி பகுதிகளில் 2ஆம் கட்ட தேர்தலுக்கான வாக்குப்பதிவு அமைதியாக நடைபெற்று வருகிறது.

தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி பகுதிகளில் 2ஆம் கட்ட தேர்தலுக்கான வாக்குப்பதிவு அமைதியாக நடைபெற்று வருகிறது. இரண்டாம் கட்ட வாக்குப்பதிவுக்காக 25 ஆயிரத்து 8 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் ஆயிரத்து 551 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை என கண்டறியப்பட்டு அங்கு கூடுதல் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. 2ஆம் கட்ட வாக்குப்பதிவுக்கு 93 ஆயிரம் வாக்குப்பெட்டிகள் பயன்படுத்தப்படுகிறது. 158 ஊராட்சி ஒன்றியங்கள் உட்பட்ட 255 மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர்கள், 2 ஆயிரத்து 544 ஊராட்சி …

Read More »
இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES