Saturday , January 31 2026
Breaking News
Home / கரூர் / தலைமை காவலர் இறப்பு – கரூர் மாவட்ட SP திரு. பாண்டியராஜன் அவர்கள் நேரில் அஞ்சலி
NKBB Technologies

தலைமை காவலர் இறப்பு – கரூர் மாவட்ட SP திரு. பாண்டியராஜன் அவர்கள் நேரில் அஞ்சலி

வேலாயுதம்பாளையம் காவல் நிலைய தலைமை காவலர் திரு ஜான்சன் இன்று அதிகாலை மாரடைப்பால் இறந்ததாக தகவல் அறிந்தவுடன் கரூர் மாவட்ட SP  திரு.பாண்டியராஜன் அவர்கள் நேரில் அஞ்சலி செலுத்தினார். உடன் காவல் துணை காண்காணிப்பாளர் கும்பராஜா மற்றும் காவல் ஆய்வாளர் இத்ரிஸ் ஆகியோர் இருந்தனர்.

Bala Trust

About Admin

Check Also

கரூர் காங்கிரஸ் புதிய மாவட்டத் தலைவர்…

கரூர் மாவட்டத்திற்கு புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள கரூர் மாவட்ட தலைவர் திரு ரமேஷ் அவர்களின் பணி சிறக்க கரூர் மாவட்ட தகவல் …

இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES