Saturday , March 15 2025
Breaking News

Recent Posts

கொடைக்கானலில் சர்வதேச தமிழ் பல்கலைக்கழகத்தின் சார்பில் பட்டமளிப்பு விழா

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் சர்வதேச தமிழ் பல்கலைக்கழகத்தின் சார்பில் பட்டமளிப்பு விழா நடைபெற்றது பட்டமளிப்பு விழாவில் ஏராளமானோர் கலந்து கொண்டனர் இங்கு நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் சிறந்த பத்திரிகையாளர்களுக்கான டாக்டர் பட்டம் திரு சாம் திவாகர் இந்தியன் பிரஸ் கிளப் தலைவர் அவர்களுக்கு வழங்கப்பட்டது உடன் சிறந்த சமூக சேவைக்கான டாக்டர் பட்டம் ஐபிசி நிர்வாகிகளுக்கான பி நடராஜன் மலர் சின்னத்தம்பி சரவணன் ஆகியோருக்கு பட்டமளிப்பு வழங்கப்பட்டது.

Read More »

கருணை பயணம் மற்றும் பசி இல்லா தமிழகம்

கருணை பயணம் மற்றும் பசி இல்லா தமிழகம் இணைந்து நடத்தும் சாலையோரங்களில் ஆதரவற்ற நிலையில் விடப்பட்டோர்கள் மற்றும் மனநலம் பாதிக்கப்பட்டோரையும் மீட்டு சீர் படுத்தி உரிய பெற்றோர்களுடன் சேர்ப்பது, அரசு காப்பகத்தில் சேர்க்கும் பணியில் தமிழ்நாடு இளைஞர் கட்சி சார்பாக திரு.சிலம்பரசன் BSc, LLB, Astro, சேலம் நாடாளுமன்ற வேட்பாளர் மற்றும் சேலம் மாவட்ட தலைவர் திரு. கார்த்திகேயன் கலந்துகொண்டு சமூக பணிகளை சிறப்பாக செய்தனர். மேலும் தமிழ்நாடு இளைஞர் …

Read More »

தேசிய நூலக வார விழா – குளித்தலை

குளித்தலை அரசு முழு நேர கிளை நூலகத்தில் 15/11/2019 52 ஆவது ஆண்டு தேசிய நூலக வார விழாவை முன்னிட்டு குளித்தலை பகுதியில் உள்ள பள்ளி குழந்தைகளுக்கு போட்டித் தேர்வுகள் நடத்தப்பட்டது முடிவில் வெற்றிபெற்ற குழந்தைகளைத் தேர்ந்தெடுத்து 16/11/2019 அன்று நடைபெறும் நூலக வார விழாவில் அனைத்து குழந்தைகளுக்கும் சான்றிதழ்களும் பரிசுகளும் வழங்கப்பட உள்ளன.

Read More »
இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES