Saturday , March 15 2025
Breaking News

Recent Posts

திண்டுக்கல் மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி விஜயலட்சுமி அப்பா அவர்கள் வெளியிட்டுள்ள பத்திரிக்கை செய்தி

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள மாநகராட்சி நகராட்சி பேரூராட்சிகள் மற்றும் கிராம ஊராட்சி பகுதிகளில் தனியார் மற்றும் துறை ரீதியாகவும் ஆழ்துளை கிணறுகள் நிறுவப்பட்டுள்ளது அவ்வாறு நிறுவப்பட்டுள்ள அனைத்து ஆறுதலை கிணறுகளும் மூடப்பட்டிருக்க வேண்டும் மேலும் பயன்பாட்டில் இல்லாத ஆழ்துளை கிணறுகள் புதிதாக அமைக்கப்பட்டுள்ள ஆழ்துளை கிணறுகள் மூடி போட்டு மூடப்பட்டு இருக்க வேண்டும் தனியாரால் நிறுவப்பட்ட ஆழ்துளை கிணறுகள் மூடாமல் இருப்பது கண்டறியப்பட்டால் கடுமையான அபராதம் மற்றும் காவல்துறை மூலம் …

Read More »

நம்மால் இயன்ற பணியை நம் சார்பில் செய்வோம் – தமிழ்நாடு இளைஞர் கட்சி

பயன்படுத்தப்படாத ஆழ் துளை கிணறுகளை மூடுவதற்கு 5000 ரூபாய் நன்கொடை வழங்கிய திரு சிவா அவர்களுக்கு தமிழ்நாடு இளைஞர் கட்சியின் சார்பாக நன்றி தெரிவித்தார்கள்.

Read More »

பயன்பாட்டில் இல்லாத ஆழ்துளை கிணறு பாதுகாப்பாக மூடப்பட்டது – அரவக்குறிச்சி

அரவக்குறிச்சி ஊட்டி காய்கனி கடை அருகில். ஆயிஷா மளிகை எதிரில் உள்ள காலி இடத்தில் ஓர் ஆழ்துளை கிணறு பராமரிப்பு இல்லாமல் திறந்த நிலையில் உள்ளது என தகவல் கிடைக்க இடத்தின் பொறுப்பாளர் திரு மணிகண்டன் அவர்கள் உடனடியாக இடத்திற்க்கு வந்து பார்வையிட்டு அவற்றை உடனடியாக பாதுகாப்பு செய்வதாக தொலைபேசியில் தெரிவித்தது போல் உடனுக்குடன் ஆட்களை வரவைத்து கட்டுமானம் செய்தும் மற்றும் பொது இடங்களில் இதுபோன்ற ஆழ்குழாய் கிணறு பயனற்று …

Read More »
இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES