திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள மாநகராட்சி நகராட்சி பேரூராட்சிகள் மற்றும் கிராம ஊராட்சி பகுதிகளில் தனியார் மற்றும் துறை ரீதியாகவும் ஆழ்துளை கிணறுகள் நிறுவப்பட்டுள்ளது அவ்வாறு நிறுவப்பட்டுள்ள அனைத்து ஆறுதலை கிணறுகளும் மூடப்பட்டிருக்க வேண்டும் மேலும் பயன்பாட்டில் இல்லாத ஆழ்துளை கிணறுகள் புதிதாக அமைக்கப்பட்டுள்ள ஆழ்துளை கிணறுகள் மூடி போட்டு மூடப்பட்டு இருக்க வேண்டும் தனியாரால் நிறுவப்பட்ட ஆழ்துளை கிணறுகள் மூடாமல் இருப்பது கண்டறியப்பட்டால் கடுமையான அபராதம் மற்றும் காவல்துறை மூலம் தகுந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும் மேலும் அனைத்து துறை ரீதியாக அமைக்கப்பட்டுள்ள ஆழ்துளை கிணறுகள் ஏதேனும் மூடி போடாமல் ஏதாவது அசம்பாவிதம் நடக்க நேரிட்டால் துறை ரீதியாகவும் மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது தக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என திண்டுக்கல் மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி விஜயலட்சுமி இ.ஆ.ப. அவர்கள் தெரிவித்துள்ளார்.
Home / தமிழகம் / திண்டுக்கல் மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி விஜயலட்சுமி அப்பா அவர்கள் வெளியிட்டுள்ள பத்திரிக்கை செய்தி
Check Also
தெரு நாய் கடிகளால் ஏற்படும் பாதிப்புகளை உடனடியாக தடுத்து நிறுத்த தேசிய செயல் திட்டம் வகுக்க வேண்டும்…
உலகில் ரேபிஸ் நோய்களால் ஏற்படும் உயிரிழப்புகள் இந்தியா முதலிடம் வகிக்கின்றது. இதை தடுக்க மத்திய மாநில அரசு கால்நடை மருத்துவத்துறையின் …