Saturday , March 15 2025
Breaking News

Recent Posts

கரூர் மாவட்ட ஆட்சியரகத்தில் விவசாயிகள் குறைதீர்ப்பு கூட்டம்

கரூர் மாவட்டம் விவசாயிகள் மற்றும் விவசாயம் சார்ந்த பிரச்சினைகள் கொண்ட மக்களின் மனுக்கள் பெற்று இன்று மனுதாரர் மற்றும் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நேரில் கலந்து கொண்டு தங்கள் குறைகளையும் அவற்றை சரி செய்யும் முறைகளையும் எளிதாக்க மேலதிகாரிகள்  தலைமையில் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது இதில் மனுதாரரின் கோரிக்கைக்கு நேரிடையாக சம்பந்தப்பட்ட அலுவலர்கள் பதிலளித்தனர். பல கோரிக்கைகள் கூட்டத்திலேயே சரி செய்யப்பட்டது வரவேற்கத்தக்கது மற்றும் பல கோரிக்கைகள் தங்களது துறை …

Read More »

டேக்வாண்டோ மாவட்ட அளவிலான போட்டியில் தங்கப்பதக்கம் பெற்ற ரோஷினி தேவி

திருச்சி புத்தூர் ஆல்செயின்ட்ஸ் உயர்நிலைப்பள்ளியில் பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவி ரோஷினி தேவி மாவட்ட அளவில் நடைபெற்ற டேக்வாண்டோ போட்டியில் தங்கப் பதக்கம் பெற்றார். வெற்றி பெற்ற பள்ளி மாணவியை பள்ளி தலைமை ஆசிரியர் ஆல்பர்ட் தாஸ், ஆசிரியர்கள் மற்றும் அமிர்தம் சமூக சேவை அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் விஜயகுமார் உள்ளிட்டோர் பாராட்டினார்கள்.

Read More »

அறிவிப்பு பலகை – கோரிக்கையை ஏற்று முதற்கட்டமாக திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் 1to 1 தவிர அனைத்து பேருந்துகளும் குளித்தலை பேருந்து நிலையம் வழியாக இயக்க வேண்டும்

குளித்தலை பகுதி பொதுமக்கள் கோரிக்கையை ஏற்று முதற்கட்டமாக திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் 1to 1 தவிர அனைத்து பேருந்துகளும் குளித்தலை பேருந்து நிலையம் வழியாக இயக்க வேண்டும் என்ற அறிவிப்பு பலகை வைத்த குளித்தலை தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் கிளை மேலாளர் அவர்களுக்கும் குளித்தலை மோட்டார் வாகன ஆய்வாளர் அவர்களுக்கும் குளித்தலை தாசில்தார் அவர்களுக்கும் குளித்தலை பகுதி மாணவர்கள் இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் கூட்டமைப்பு மற்றும் சமூக …

Read More »
இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES