Sunday , February 1 2026
Breaking News
Home / தமிழகம் / டேக்வாண்டோ மாவட்ட அளவிலான போட்டியில் தங்கப்பதக்கம் பெற்ற ரோஷினி தேவி
NKBB Technologies

டேக்வாண்டோ மாவட்ட அளவிலான போட்டியில் தங்கப்பதக்கம் பெற்ற ரோஷினி தேவி

திருச்சி புத்தூர் ஆல்செயின்ட்ஸ் உயர்நிலைப்பள்ளியில் பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவி ரோஷினி தேவி மாவட்ட அளவில் நடைபெற்ற டேக்வாண்டோ போட்டியில் தங்கப் பதக்கம் பெற்றார். வெற்றி பெற்ற பள்ளி மாணவியை

பள்ளி தலைமை ஆசிரியர் ஆல்பர்ட் தாஸ், ஆசிரியர்கள் மற்றும் அமிர்தம் சமூக சேவை அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் விஜயகுமார் உள்ளிட்டோர் பாராட்டினார்கள்.

Bala Trust

About Admin

Check Also

பள்ளபட்டியில், கரூர் பாராளுமன்ற உறுப்பினர் திருமிகு ஜோதிமணி அவர்கள் திறந்து வைத்து மாணவர்கள் முன்னிலையில் உரை

பள்ளப்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளிக்கு பாராளுமன்ற தொகுதி வளர்ச்சி நிதியிலிருந்து திறன் வகுப்பறையை கரூர் பாராளுமன்ற உறுப்பினர் திருமிகு ஜோதிமணி …

இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES