Saturday , March 15 2025
Breaking News

Recent Posts

நிலவேம்பு கசாயம் கொடுத்து டெங்கு காய்ச்சல் விழிப்புணர்வு -தமிழ்நாடு இளைஞர் கட்சி திருப்பூர்

தற்சமயம் டெங்கு காய்ச்சலின் பரவல் அதிகமாக இருப்பதால் அதனை தடுக்கும் விதமாக இன்று24/10/2019 திருப்பூர் குமரன் காலேஜ் அருகில் லிட்டில் ஸ்டார் பள்ளியி‌ன் நமது அரும்புகள் அனைவருக்கும் நிலவேம்பு கசாயம் கொடுத்து டெங்கு காய்ச்சல் விழிப்புணர்வு ஏற்படுத்துகின்றனர் இந்த நிகழ்வில் பங்கு கொண்டதில் நானும் மற்றற்ற மகிழ்ச்சி அடைகிறேன் மேலும் இந்த குழந்தைகளுடன் நிலவேம்பு கசாயத்தை கொடுத்துவிட்டு இந்த குழந்தைகளுக்கு மற்றும் பெற்றோர்களுக்கு தீபாவளி நல்வாழ்த்துக்களை இனிப்புகளையும் தமிழ்நாடு இளைஞர் …

Read More »

விக்கிரவாண்டி மற்றும் நாங்குநேரியில் அதிமுக வெற்றி

விக்கிரவாண்டி மற்றும் நாங்குநேரியில் அதிமுக வெற்றி பெற்றதைத் தொடர்ந்து தொகுதியில் அதிமுக தொண்டர்களும் மற்றும் தமிழகத்தில் மற்றும் பல மாவட்டங்களில் உள்ள அதிமுக தொண்டர்கள் வெடி வெடித்து தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

Read More »

தமிழ்நாடு இளைஞர் கட்சி மாநிலத் துணைச் செயலாளர் க. முகமது அலி அவர்கள் நடிகர் விஜய் அவர்களுக்கு வேண்டுகோள் விடுத்தார்.

நடிகர் விஜய் அவர்களுக்கு, திரைப்பட ரசிகர்கள் இளைஞர்கள் பொதுமக்கள் அதிகம் ரசித்து மீண்டும் ஒரு முறை சென்று பார்த்தால் வசூல் கூடும் என்பதையும் அவர்கள் செய்யும் செயலை தலைவனாக கருதுபவர் உட்பட யாரும் செய்ய மாட்டார்கள் என்பதையும் அந்த படத்தில் எடுத்து சொல்லும் நல்ல விடயங்களை கற்று திருந்தி விட்டேன் என்று அறிவித்து அதன்படி செய்தால் தாங்கள் மிக்க மகிழ்ச்சி அடைவீர்கள் என அறிவோம்.எனவே தங்களது ரசிகர்களுக்கு வேண்டுகோள் வைத்தால் …

Read More »
இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES