Tuesday , January 27 2026
Breaking News
Home / தமிழகம் / நிலவேம்பு கசாயம் கொடுத்து டெங்கு காய்ச்சல் விழிப்புணர்வு -தமிழ்நாடு இளைஞர் கட்சி திருப்பூர்
NKBB Technologies

நிலவேம்பு கசாயம் கொடுத்து டெங்கு காய்ச்சல் விழிப்புணர்வு -தமிழ்நாடு இளைஞர் கட்சி திருப்பூர்

தற்சமயம் டெங்கு காய்ச்சலின் பரவல் அதிகமாக இருப்பதால் அதனை தடுக்கும் விதமாக

இன்று24/10/2019 திருப்பூர் குமரன் காலேஜ் அருகில் லிட்டில் ஸ்டார் பள்ளியி‌ன் நமது அரும்புகள் அனைவருக்கும் நிலவேம்பு கசாயம் கொடுத்து டெங்கு காய்ச்சல் விழிப்புணர்வு ஏற்படுத்துகின்றனர் இந்த நிகழ்வில் பங்கு கொண்டதில் நானும் மற்றற்ற மகிழ்ச்சி அடைகிறேன் மேலும் இந்த குழந்தைகளுடன் நிலவேம்பு கசாயத்தை கொடுத்துவிட்டு இந்த குழந்தைகளுக்கு மற்றும் பெற்றோர்களுக்கு தீபாவளி நல்வாழ்த்துக்களை இனிப்புகளையும் தமிழ்நாடு இளைஞர் கட்சி சார்பாக வழங்குகின்றோம் குழந்தையிலேயே இதுபோன்ற சமூகப்பணியில் ஈடுபட ஆர்வம் காட்டிய குழந்தைகளுக்கும் மாணவர்களுக்கும் அதனை ஊக்குவிக்கும் பெற்றோர் மற்றும் கல்வி நிறுவனத்திற்கும் தமிழ்நாடு இளைஞர் கட்சியின் சார்பாக நன்றியை தெரிவித்துக் கொள்கின்றேன் என
தமிழ்நாடு இளைஞர் கட்சி திருப்பூர் மாவட்ட செயலாளர்.திரு.அருண்குமார் அவர்கள் தெரிவித்தார்.

ப்

Bala Trust

About Admin

Check Also

பள்ளபட்டியில், கரூர் பாராளுமன்ற உறுப்பினர் திருமிகு ஜோதிமணி அவர்கள் திறந்து வைத்து மாணவர்கள் முன்னிலையில் உரை

பள்ளப்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளிக்கு பாராளுமன்ற தொகுதி வளர்ச்சி நிதியிலிருந்து திறன் வகுப்பறையை கரூர் பாராளுமன்ற உறுப்பினர் திருமிகு ஜோதிமணி …

இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES