Friday , March 14 2025
Breaking News

Recent Posts

தீ விபத்து தடுப்பு பிரச்சாரம் – திருச்சி

தமிழ்நாடு தீயணைப்பு மீட்புப் பணிகள் துறை, திருச்சி, ஒயிட் ரோஸ் பொது நலச்சங்கம் ஆதரவுடன் தீ விபத்தை தடுக்கும் பிரச்சாரத்தை விபத்து தடுப்பு, முதலுதவி சேவையாளர் சீனிவாச பிரசாத் திருச்சியில் இருந்து துவங்கினார். பிரச்சாரமானது திருச்சி, குடந்தை, மயிலாடுதுறை, திருக்கடையூர், மாணிக்கபங்கு, தரங்கம்பாடி, நாகை, திருச்சி என 18ஆம் தேதியிலிருந்து 20ம் தேதி வரை பிரச்சாரத்தை மேற்கொள்கிறார். தமிழ்நாடு தீயணைப்பு மீட்பு பணிகள் துறை திருச்சிராப்பள்ளி தலைமை கோட்ட தீத்தடுப்பு …

Read More »

மரங்களாகும் இலைகள்: உலகையே அசர வைக்கும், பசுமைப் புரட்சி செய்துள்ள கோவை ராஜரத்தினம்! இலையை பறித்து நட்டால் அது வேர் விட்டு செடியாகும் என்பதை தனது கண்டுபிடிப்பு மூலம் நிரூபித்து தாவரவியல் உலகில் ஓர் புதிய அத்தியாயத்தைத் தொடங்கி வைத்துள்ளார் ராஜரத்தினம். இயற்கை தன்னுள் எண்ணற்ற ஆச்சரியப்படத்தக்க ரகசியங்களை ஓழித்து வைத்துள்ளது. ஓர் செடியை வளர்க்க விரும்பினால் நாம் விதை போடுவோம். வளமான மண், நீர் மற்றும் சூரிய ஓளி …

Read More »

சேலம் மாவட்டம்அயோத்தியாபட்டினம் – கழிவுகளை சாலையோரத்தில் கொட்டுவதால், துர்நாற்றம்

சேலம் மாவட்டம்அயோத்தியாபட்டினம், ஊராட்சி ஒன்றிய அலுவலகம் அருகில் உள்ள, தள்ளு வண்டி மற்றும் இறைச்சி கடைகளின் கழிவுகளை சாலையோரத்தில் கொட்டுவதால், துர்நாற்றம் வீசுகிறது. இதனால், அருகில் உள்ள குடியிருப்பு வாசிகளுக்கு மிகவும் தொந்தரவாக உள்ளது மட்டுமின்றி போக்குவரத்து வாசிகளையும் முகம் சுழிக்க வைக்கின்றது. மேலும், அருகில் கைக்குழந்தைகளும், முதியோர்களும் இருப்பதால், அவர்களுக்கு நோய் தொற்று ஏற்படும் அபாயம் உள்ளது. அருகில் காவல் சோதனை சாவடிகள் இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. இதை, …

Read More »
இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES