Friday , March 14 2025
Breaking News

Recent Posts

கர்நாடகாவில் கொட்டித்தீர்க்கும் மழை.. தமிழகத்திலும் இன்று கனமழை பெய்யும்.. எங்கெல்லாம் தெரியுமா?

சென்னை: தமிழகத்தின் உள் மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. கர்நாடகாவில் கடந்த சில நாட்களாக விடாமல் மழை பெய்து வருகிறது. முக்கியமாக கடந்த வாரம் முழுக்க பெங்களூர் மற்றும் ஓசூர் எல்லையில் விடாமல் மழை கொட்டித் தீர்த்தது. இந்த நிலையில் தற்போது தமிழ்கத்திலும் மழை பெய்ய தொடங்கி உள்ளது. வரும் நாட்களில் தமிழகத்தில் கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் …

Read More »

டெஸ்ட் போட்டிகளுக்கான புதிய தரவரிசை பட்டியல் – ஐசிசி

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில்(ஐசிசி) வெளியிட்ட டெஸ்ட் தரவரிசைப் பட்டியலில் பேட்ஸ்மேன்கள் வரிசையில் இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர் ரோஹித் சர்மா புதிய உயர்வைப் பெற்றுள்ளார். தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இரு இன்னிங்ஸிலும்(176, 127) சதம் அடித்ததையடுத்து, பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசையில் 17-வது இடத்துக்கு ரோஹித் சர்மா முன்னேறியுள்ளார். இந்திய அணியின் மற்றொரு தொடக்க ஆட்டக்காரர் மயங்க் அகர்வால் டெஸ்ட் போட்டியில் இரட்டைச் சதம் அடித்ததையடுத்து தரவரிசையில் …

Read More »

தமிழ் சிங்கக் குட்டியின் சிலம்பாட்டம்

கரூர் அரவக்குறிச்சி தங்க மகன் பிரபு அவர்களின் புதல்வன் தமிழ் சிங்கக்குட்டி – சிலம்பாட்டம். திரு பிரபு அவர்கள் அரசு ஆசிரியராக பணிபுரிந்து தனது மகனை தமிழ் விளையாட்டுக்களை தன் மகனுக்கு கற்றுக் கொடுத்து அதை உலகறிய செய்ய முயற்சி செய்து வருகிறார். இதுபோல அனைத்து தமிழ் தமிழ் மக்களும் தனது குழந்தைகளை தமிழ் விளையாட்டுக்களைக் கற்றுக் கொடுத்தால் தமிழும் மற்றும் நமது வரலாறும் நிலைத்து நிற்கும் என்பது இதுவும் …

Read More »
இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES