Friday , March 14 2025
Breaking News

Recent Posts

திருப்பூர் மாவட்ட ஆட்சியரை சந்தித்த தமிழ்நாடு இளைஞர் கட்சி நிர்வாகிகள்.

இன்று 01.10.2019 தமிழ்நாடு இளைஞர் கட்சி சார்பாக திருப்பூர் மாவட்டத்தின் புதிய ஆட்சியராக பதவியேற்றுள்ள மதிப்பிற்க்குரிய திரு.விஜயகார்த்திகேயேன்.IAS. அவர்களை அவருடைய அலுவலகத்தில் சந்தித்து வாழ்த்துக்களையும் மகிழ்ச்சியையும் தெரிவித்தார்கள். அவருக்கு அக்னி சிறகுகள் மற்றும் அரம் என்ற புத்தகத்தை அன்பு பரிசாக வழங்கிவந்ததாகவும்.மேலும் உடுமலை ஊராட்சி ஒன்றியத்தில் மிகப்பெரிய பஞ்சாயத்தான கணக்கம்பாளையம் பஞ்சாயத்திற்காக கீழ்கண்ட கோரிக்கைகளை மனுவாக கொடுத்தபோது மனுவை பெற்றுக்கொண்டு கண்டிப்பாக செய்துகெடுப்பதாக உறுதியளித்துள்ளார்.எனவும் 1.குப்பைகளை கொண்டு செல்ல குப்பை …

Read More »

இன்று பி.எஸ்.என்.எல். உருவான தினம்

இன்று பி.எஸ்.என்.எல். உருவான தினம் 2000 ம் ஆண்டு அக்டோபர் முதலாம் நாளில் இந்த மத்திய அரசால் நிர்வாகிக்கப்படும் பொதுத் துறை நிறுவனம் உருவாக்கப்பட்டது இன்று. இந்தியாவில் டெல்லி, மும்பை ஆகிய இரு பெருநகரங்கள் நீங்கலாக அனைத்து சிறு, பெரு நகரங்கள் மற்றும் கிராமப் புறங்களிலும் இந்நிறுவனம் தோலை தொடர்பு வசதியினை மக்களுக்கு அளித்துவருகிறது. நாடெங்கிலும் பி.எஸ்.என்.எல் க்கு சொந்தமான 36000 தொலைபேசி நிலையங்கள் உள்ளன. இதன் தலைமையகம் புது டெல்லியில் …

Read More »

எதிர்கால இந்தியா அச்சத்தில்!…

சிறுவர்கள் மத்தியில் போதையில் இருப்பதும் மது அருந்துவது போல் செய்கைகள் செய்வதும் அடாவடி செய்யும் நபர்களை சிறந்தவர்கள் என்ற எண்ணத்தை விதைக்க கூடிய செயல்கள் அரங்கேறிய வண்ணம் உள்ளது. இந்த காணொளி எதிர்கால இந்தியாவை அச்சத்தில் ஆழ்த்தும் விதமாக உள்ளது. ஆளும் அரசு இதை கண்டு கொள்ளாவிட்டால் அடுத்த தலைமுறை வன்முறையாளர்கள் ஆகவே உருவெடுக்கும்.

Read More »
இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES