Friday , March 14 2025
Breaking News

Recent Posts

பெயரோ அவசர வாகனம் ஆனால் நிற்பதோ நடு வழியில் – 108

108 ஆம்புலன்ஸ் குஜிலியம்பாறை மருத்துவமனையில் இருந்து கரூர் மருத்துவமனைக்கு ஒரு நோயாளியை ஏற்றி வரும்போது தண்ணீர்ப்பந்தல் என்ற கிராமத்தில் அவசர வாகனம் கோளாறு ஆகி நின்றது. இப்பொழுது அந்த நோயாளியின் நிலைமை என்னவாகும்?. அவசர வாகனத்தை எடுக்கும் முன்னர் அனைத்து வசதிகளும் சரியாக இருக்கிறதா என்று பார்த்த பின்னர் வாகனத்தை இயக்குவது நன்றாக இருக்கும்.   மாற்று வாகனம் தண்ணீர் பந்தலுக்கு வருவதற்கு சுமார் அரை மணி நேரம் ஆகிவிட்டது …

Read More »

சட்ட விழிப்புணர்வு வகுப்பு

கரூர் அரசு மேல்நிலை பள்ளியில் நாட்டு நலத்திட்டத்தின் சார்பாக சிறப்பு ஏழு நாள் முகாம் ஜெயப்பிரகாஷ் நடுநிலை பள்ளியில் இன்று 26.09.2019 நடைபெற்றது. இதன் இரண்டாம் நாள் முகாமில் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு நீதிபதி சி.மோகன்ராம் அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார். மேலும் எ.ஆர்.எஸ் ஹோட்டல் மேனேஜ்மெண்ட் அண்ட் பாராமெடிக்கல் கல்லூரியின் தாளாளர் திருமதி. ரீகானா பேகம் அவர்களும் , சட்ட தன்னார்வலர் திருமதி.சங்கீதா, அங்கன்வாடி பணியாளர் கீதா மற்றும் …

Read More »

நண்பர்களே நாம் வளர்க்கும் பிராணிகளிடம் எச்சரிக்கையாக இருங்கள்

எந்த ஒரு வளர்ப்பு பிராணி கடித்தாலும் உடனடியாக அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லுங்கள். வெறி நாய் கடித்ததின் விளைவு இச்சிறுவன் நோய் முற்றிய நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கபட்டுள்ளான். வெறிநாய்கடி கடித்த 12 மணிநேரத்தில் அதற்கு ஏற்ற தடுப்பூசி போடபட வேண்டும் இல்லையேல் காப்பாற்றுவது கடினம்.

Read More »
இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES