- கரூர் அரசு மேல்நிலை பள்ளியில் நாட்டு நலத்திட்டத்தின் சார்பாக சிறப்பு ஏழு நாள் முகாம் ஜெயப்பிரகாஷ் நடுநிலை பள்ளியில் இன்று 26.09.2019 நடைபெற்றது. இதன் இரண்டாம் நாள் முகாமில் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு நீதிபதி சி.மோகன்ராம் அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார்.
- மேலும் எ.ஆர்.எஸ் ஹோட்டல் மேனேஜ்மெண்ட் அண்ட் பாராமெடிக்கல் கல்லூரியின் தாளாளர் திருமதி. ரீகானா பேகம் அவர்களும் , சட்ட தன்னார்வலர் திருமதி.சங்கீதா, அங்கன்வாடி பணியாளர் கீதா மற்றும் பொதுமக்கள் , மாணவிகள் கலந்துகொண்டனர். இதில் திட்ட அலுவலர் திருமதி. உமா மகேஸ்வரி வரவேற்புரை ஆற்றினார்.
Check Also
தெரு நாய் கடிகளால் ஏற்படும் பாதிப்புகளை உடனடியாக தடுத்து நிறுத்த தேசிய செயல் திட்டம் வகுக்க வேண்டும்…
உலகில் ரேபிஸ் நோய்களால் ஏற்படும் உயிரிழப்புகள் இந்தியா முதலிடம் வகிக்கின்றது. இதை தடுக்க மத்திய மாநில அரசு கால்நடை மருத்துவத்துறையின் …