Friday , March 14 2025
Breaking News

Recent Posts

அம்பேத்கர் திரமென்ஹீர் படிப்பகம்.!

தமிழ்நாட்டில் ஒரு கிராமத்தில் ஓர் இளைஞன் நண்பர்கள் உதவியுடன் பள்ளி மாணவர்களுக்கு போட்டி தேர்வுக்கும் படிக்கும் இளைஞர்களுக்கும் உதவும் வகையில் அம்பேத்கார் திரமென்ஹீர் படிப்பகம் ஒன்றை துவக்கி இருக்கிறார்கள். படிப்பதற்கு தேவையான புத்தகங்கள் தினசரி செய்தித்தாள்கள் மற்றும் பிற பொருட்கள் வாங்குவதற்கு பிரண்ட்லைன் இதழ் செய்தியாளர் மிஸ்டர் இளங்கோவன் அவர்களும் சென்னை உயர்நீதிமன்ற வழக்குறைஞர் மிஸ்டர் ராஜசேகரன் அவர்களும் நிதி உதவி செய்தார்கள். தற்போது பள்ளி மாணவர்கள் பள்ளி நாட்களில் …

Read More »

திருக்குறள் – கடவுள் வாழ்த்து

கரூர் 24 செப்டம்பர் 2019 குறள் 4: வேண்டுதல்வேண் டாமை இலானடி சேர்ந்தார்க்கு யாண்டும் இடும்பை இல. மு.வ உரை: விருப்பு வெறுப்பு இல்லாத கடவுளின் திருவடிகளை பொருந்தி நினைக்கின்றவர்க்கு எப்போதும் எவ்விடத்திலும் துன்பம் இல்லை. சாலமன் பாப்பையா உரை: எதிலும் விருப்பு வெறுப்பு இல்லாத கடவுளின் திருவடிகளை மனத்தால் எப்போதும் நினைப்பவருக்கு உலகத் துன்பம் ஒருபோதும் இல்லை.

Read More »

உலக அமைதி தின விழிப்புணர்வு நிகழ்ச்சி – 21.09.2019

உலக அமைதி தினத்தை முன்னிட்டு ஜமால் முகமது கல்லூரி சமூக பணி துறை,அறம் மனநல மருத்துவமனை,மற்றும் கன்மலை அறக்கட்டளை சார்பாக திருச்சி, சிந்தாமணி, பதுவைநகரில் இன்று (21.09.2019) அன்று மாலை 6.00 மணியளவில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சிக்கு கன்மலை அறக்கட்டளையின் நிறுவனர் J.வில்பர்ட எடிசன் தலைமை தாங்கி சிறப்புரை வழங்கினார். Dr.B.R. அம்பேத்கார் இளைஞர் நற்பணி மன்ற தலைவர் பக்கிரிசாமி முன்னிலை வகித்தார். அறம் மன நல மருத்துவமனையின் …

Read More »
இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES