Friday , March 14 2025
Breaking News

Recent Posts

போக்குவரத்தை சீர் செய்யாமல் அபராதம் மட்டும் திணிப்பது ஏன்?

மோட்டார் வாகனச் சட்டத்தின்படி உயர்த்தப்பட்டுள்ள அபராத தொகையை மாநில அரசுகள் குறைத்துக் கொள்ளலாம் என்று மத்திய போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்காரி தெரிவித்துள்ளார். மோட்டார் வாகனச் சட்டத்தின்படி உயர்த்தப்பட்டுள்ள அபராத தொகையை மாநில அரசுகள் குறைத்துக் கொள்ளலாம் என்று மத்திய போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார். உங்க அபராதத்தை சாலை ஒழுங்கா போடாத காண்ட்ராக்டர் மேல போடுங்க அல்லது பணம் வாங்கிட்டு லைசென்ஸ் தர சாலை போக்குவரத்து அதிகாரி …

Read More »

எழுச்சி தமிழர் திரு.தோல் திருமாவளவன் கவிதை தொகுப்பு நூல் வெளியிடப்பட்டது.

சென்னை அசோக் நகரில் உள்ள அம்பேத்கர் திடலில் முற்போக்கு மாணவர் கழகம் சார்பாக எழுச்சி தமிழர் தொகுப்பு கவிதை நூல் வெளியீட்டு விழா நடைபெற்றது.இதில் நூலை மனிதநேய ஜனநாயக கட்சி தலைவர்  சட்டமன்ற உறுப்பினர் திரு.தமிமுன் அன்சாரி அவர்கள் நூலை வெளியிட்டார். நாடாளுமன்ற உறுப்பினர் முனைவர் திரு.தோல் திருமாவளவன் அவர்கள் சிறப்புரையாற்றினர். மற்றும் தமிழ்நாடு மாணவர் இளையோர் கூட்டமைப்பு மாநில ஒருங்கிணைப்பாளர் திரு.இலயலோ மணி நன்றியுரை ஆற்றினர்.உடன் பல்வேறு அரசியல் …

Read More »

ஆஸ்திரேலியாவில் இரண்டாம் மொழிப்பாடத்தில் ‘தமிழ்’

ஆஸ்திரேலியாவில் நியூ சவுத் மாகாணத்தில் அடுத்த கல்வியாண்டு முதல் தமிழ் மொழியும் ஒரு படமாக கற்றுத்தரப்படும் என  நியூ சவுத் வேல்ஸ் மாகாண அரசு அறிவித்துள்ளது. மேலும் இது தொடர்பான தமிழ் மொழிப்பாடம் உள்ளடங்கிய புதிய பாடத்திட்டத்தையும் அம்மாகாண அரசு வெளியிட்டுள்ளது. நியூ சவுத் வேல்ஸ் மாகாணத்தில் உள்ள பள்ளிகளில் 1 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை இரண்டாவது மொழிப்பாடமாக தமிழ் பயிற்றுவிக்கப்பட உள்ளது. இந்தி, பஞ்சாபி, பெர்சியன் மொழிகளையும் …

Read More »
இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES