Saturday , January 31 2026
Breaking News
Home / தமிழகம் / போக்குவரத்தை சீர் செய்யாமல் அபராதம் மட்டும் திணிப்பது ஏன்?
NKBB Technologies

போக்குவரத்தை சீர் செய்யாமல் அபராதம் மட்டும் திணிப்பது ஏன்?

மோட்டார் வாகனச் சட்டத்தின்படி உயர்த்தப்பட்டுள்ள அபராத தொகையை மாநில அரசுகள் குறைத்துக் கொள்ளலாம் என்று மத்திய போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்காரி தெரிவித்துள்ளார்.

மோட்டார் வாகனச் சட்டத்தின்படி உயர்த்தப்பட்டுள்ள அபராத தொகையை மாநில அரசுகள் குறைத்துக் கொள்ளலாம் என்று மத்திய போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.

உங்க அபராதத்தை சாலை ஒழுங்கா போடாத காண்ட்ராக்டர் மேல போடுங்க அல்லது பணம் வாங்கிட்டு லைசென்ஸ் தர சாலை போக்குவரத்து அதிகாரி மேல போடுங்க

வாங்குற சாலை வரிக்கு ஏற்ற வேலையை செய்யுங்கள் என்பதை தமிழ்நாடு இளைஞர் கட்சி தெரிவித்துக்கொள்கிறது.

 

Bala Trust

About Admin

Check Also

பள்ளபட்டியில், கரூர் பாராளுமன்ற உறுப்பினர் திருமிகு ஜோதிமணி அவர்கள் திறந்து வைத்து மாணவர்கள் முன்னிலையில் உரை

பள்ளப்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளிக்கு பாராளுமன்ற தொகுதி வளர்ச்சி நிதியிலிருந்து திறன் வகுப்பறையை கரூர் பாராளுமன்ற உறுப்பினர் திருமிகு ஜோதிமணி …

இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES