Wednesday , July 30 2025
Breaking News
Home / இந்தியா / எழுச்சி தமிழர் திரு.தோல் திருமாவளவன் கவிதை தொகுப்பு நூல் வெளியிடப்பட்டது.
NKBB Technologies

எழுச்சி தமிழர் திரு.தோல் திருமாவளவன் கவிதை தொகுப்பு நூல் வெளியிடப்பட்டது.

சென்னை அசோக் நகரில் உள்ள அம்பேத்கர் திடலில் முற்போக்கு மாணவர் கழகம் சார்பாக எழுச்சி தமிழர் தொகுப்பு கவிதை நூல் வெளியீட்டு விழா நடைபெற்றது.இதில் நூலை மனிதநேய ஜனநாயக கட்சி தலைவர்  சட்டமன்ற உறுப்பினர் திரு.தமிமுன் அன்சாரி அவர்கள் நூலை வெளியிட்டார். நாடாளுமன்ற உறுப்பினர் முனைவர் திரு.தோல் திருமாவளவன் அவர்கள் சிறப்புரையாற்றினர். மற்றும்

தமிழ்நாடு மாணவர் இளையோர் கூட்டமைப்பு மாநில ஒருங்கிணைப்பாளர் திரு.இலயலோ மணி நன்றியுரை ஆற்றினர்.உடன் பல்வேறு அரசியல் பிரபலங்கள் திரைப்பட இயக்குனர்கள் மற்றும் இயக்க தலைவர்கள்,முற்போக்கு மாணவர் கழகத்தினை சேர்ந்த   ஏராளமானோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

செய்தி : நா.யாசர் அரபாத்

Bala Trust

About Admin

Check Also

இது பீகார் குறித்தது மட்டும் அல்ல, மகாராஷ்டிரத்திலும் மோசடி…

இது பீகார் குறித்தது மட்டும் அல்ல, மகாராஷ்டிரத்திலும் இவர்கள் மோசடி செய்தார்கள். நாங்கள் தேர்தல் ஆணையத்திடம் வாக்காளர் பட்டியலும், வீடியோவும் …

இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES