தமிழீழ விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்பட்ட நாளே தனது வாழ்க்கையின் மிக முக்கியமான நாள் என தான் தெரிவித்ததாக ஊடகங்களில் வெளியாகியுள்ள செய்தி, உண்மைக்கு புறம்பானது என இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் முத்தையா முரளிதரன் தெரிவிக்கின்றார். தமிழன் என்ற விதத்தில் தாம் அச்சத்துடனேயே ஒரு காலப் பகுதியில் வாழ்ந்து வந்ததாக இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் முத்தையா முரளிதரன் தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்ற நிகழ்வொன்றில் …
Read More »அரசு அரசாணை வெளியீடு.
தமிழகம் முழுவதும் 71 லட்சம் மரக்கன்றுகள் நடுவதற்கான மெகா திட்டத்திற்கு 198 கோடி நிதி ஒதுக்கி தமிழக அரசு அரசாணை வெளியீடு.
Read More »முதலமைச்சரின் சிறப்பு குறைதீர் திட்டம்
கரூர் மாவட்டம் உப்பிடமங்கலம் பேரூராட்சி பகுதியில் முதலமைச்சரின் சிறப்பு குறைதீர் திட்டம் கரூர் மாவட்டம் கிருஷ்ணராயத்திற்குட்பட்ட உப்பிடமங்கலம் பேரூராட்சியில் “மக்களை தேடி அரசு” தமிழக முதலமைச்சரின் சிறப்பு குறைதீர் திட்டத்தின் கீழ் பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டன. கிருஷ்ணராயபுரம் சட்டமன்ற உறுப்பினர் கீதா மணிவண்ணன் பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டனர். உப்பிடமங்கலம் பேரூராட்சி செயல் அலுவலர் பாலசுப்பிரமணி முன்னிலை வகித்தனர்.சட்டமன்ற உறுப்பினர் பேசுகையில் மாண்புமிகு அம்மா அவர்களின் ஆசியுடனும்,வழிக்காட்டுதலின் …
Read More »மக்களின் எண்ணங்களை ஊடகங்கள் பிரதிபலிக்க வேண்டும்: பிடிஐ தலைவர் சி.கே.பிரசாத் வேண்டுகோள் மக்களின் மன எண்ணங்களை ஊடகங்கள் பிரதிபலிக்க வேண்டும் என்று இந்திய பிரஸ் கவுன்சில் தலைவர் சி.கே.பிரசாத் தெரிவித்துள்ளார். சென்னை நுங்கம்பாக்கம் எம்.ஓ.பி.வைஷ்ணவ் மகளிர் கல்லூரியின் ஊடகவியல் துறை சார்பில், “ஊடகங்களின் பொறுப்பு’’ என்ற தலைப்பில் இரு நாட்கள் நடைபெறும் கருத்தரங் கத்தின் தொடக்க விழா நேற்று நடை பெற்றது. இதில் பேசிய அவர் மேலும் கூறியதாவது: இணையதள …
Read More »பள்ளி மாணவர்கள் வாகனம் ஓட்ட கூடாது !!!
தமிழகத்தில் 18 வயதுக்கு கீழ் உள்ள பள்ளி மாணவர்கள் வாகனம் ஓட்டினால் 25 வயது வரை லைசென்ஸ் கிடையாது: திருத்தப்பட்ட மோட்டார் வாகன சட்டத்தில் அறிவிப்பு தமிழக போக்குவரத்துத்துறை திருத்தப்பட்ட மோட்டார் வாகனச்சட்டத்தில் 18 வயதுக்கு கீழ் உள்ள பள்ளி மாணவ, மாணவிகள் வாகனம் ஓட்டினால், அவர்களின் பெற்றோர்களுக்கு கடுமையான அபராதம் விதிக்கவும், மேலும் ஓட்டுநர் உரிமம் பெறவும் கடும் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இது குறித்து சேலம் …
Read More »ஆன்லைன் சினிமா டிக்கெட்: தமிழக அரசு பேச்சுவார்த்தை
ஆன்லைன் சினிமா டிக்கெட்: தமிழக அரசு பேச்சுவார்த்தை பின்னணி! தமிழக அரசு திடீரென்று தமிழ் சினிமா மீது மிகுந்த அக்கறைகொண்டு செயல்படுவது போன்ற ஒரு தோற்றம் கடந்த சில நாட்களாக செய்தி விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜுவால் உருவாக்கப்பட்டு வருகிறது. தமிழகத்தில் உள்ள திரையரங்குகள் ஆன்லைன் மூலமாக மட்டுமே டிக்கெட் விற்பனை செய்யப்படவேண்டும் என்று கோவில்பட்டியில் அமைச்சர் பத்திரிகையாளர்களிடம் பேசியபின் அதனடிப்படையில் சென்னையில் நேற்றைய தினம் திரையரங்கு உரிமையாளர்கள் தயாரிப்பாளர் …
Read More »நவீன வசதிகளுடன் கூடிய அழகுநிலையம் திறப்பு !
நவீன வசதிகளுடன் கூடிய அழகுநிலையம் திறப்பு ! திருச்சி தில்லைநகர் நான்காவது கிராஸ் பூர்விகா மொபைல் மாடியில் லிம் ராஸ் பெண்கள் மற்றும் ஆண்கள் அழகு நிலையம் திறப்பு விழா 8-9-2019 ஞாயிறு அன்று பகல் 12 மணி அளவில் நடைபெற்றது விழாவிற்கு திருச்சி பாரதிதாசன் யூனிவர்சிட்டி துணைவேந்தர் திருமதி மீனா குமாரி அவர்கள் குத்துவிளக்கு ஏற்றி நிலையத்தை திறந்து வைத்தார் மற்றும் முன்னணி அழகு நிலைய உரிமையாளர்களும் விழாவில் …
Read More »கரூர் அருகே மருதூர் பேரூராட்சி சார்பில் மரக்கன்று நடப்பட்டது
கரூர் அருகே மருதூர் பேரூராட்சி சார்பில் மரக்கன்று நடப்பட்டது கரூர் மாவட்டம் குளித்தலை அருகே மருதூர் முதல்நிலை பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் தமிழக அரசின் ஆணைப்படி ஜல்சக்தி அபியான் திட்டத்தின்கீழ் நீர் மேலாண்மையை மேம்படுத்தும் வகையில் பணிக்கம்பட்டி முதல் நடுப்பட்டி வரையிலான வாய்க்காலின் கரையோரங்களில் மரக்கன்றுகள் மட்டும் பனை விதைகள் நடும் நிகழ்ச்சி மருதூர் பேரூராட்சி செயல் அலுவலர் ஹரிராமமூர்த்தி தலைமையில் நடைபெற்றது. இதில் சத்தியமங்கலம் துரைசாமி நினைவு ஐ.டி.ஐ கல்லூரி …
Read More »தெலுங்கனா இனி தமிழகத்திடம் ஆளுநர் ஆனார் தமிழிசை
ஆளுநராக பதிவு ஏற்றார் தமிழகத்தின் தமிழிசை !!! தெலுங்கு செய்ததாள்களில் வந்த சிறப்பு பெட்டிகள் பல்வேறு தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.மற்றும் நடிகர் நடிகைகள் டிவிட் செய்துள்ளனர்.வெள்ளி இதழ் செய்தி குழுமம் சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறோம்
Read More »கிருஷ்ணராயபுரம் பேரூராட்சி பகுதிகளில் முதலமைச்சரின் சிறப்பு குறைதீர் திட்டம்;
கரூர் மாவட்டம் சித்தலவாய் ஊராட்சி மற்றும் கிருஷ்ணராயபுரம் பேரூராட்சி பகுதிகளில் முதலமைச்சரின் சிறப்பு குறைதீர் திட்டம்; கரூர் மாவட்டம் கிருஷ்ணராயத்திற்குட்பட்ட சித்தலவாய் கிராமம், கிருஷ்ணராயபுரம் பேரூராட்சி கோவக்குளத்திலும் தமிழக முதலமைச்சரின் சிறப்பு குறைதீர் திட்டத்தின் கீழ் பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டன. கிருஷ்ணராயபுரம் சட்டமன்ற உறுப்பினர் கீதா மணிவண்ணன் பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டனர். கிருஷ்ணராயபுரம் வட்டாச்சியர் பழனி முன்னிலை வகித்தார். சட்டமன்ற உறுப்பினர் பேசுகையில் மாண்புமிகு அம்மா …
Read More »