Saturday , March 15 2025
Breaking News

Recent Posts

அரவக்குறிச்சி முருங்கை நிலவரம்

இன்று அரவக்குறிச்சியில் முருங்கை சீசன் முடிந்தும் அமோக விற்பனை விலை இரண்டு மடங்கு… முருங்கையின் சக்தி அனைவருக்கும் தெரிந்தது அது போல முருங்கையின் விளைச்சல் அதிகம் உள்ள பகுதி கரூர் மாவட்டத்தில் அரவக்குறிச்சி. இங்கிருந்து உலகத்தின் மூலை முடுக்கெல்லாம் முருங்கையை ஏற்றுமதி செய்து கொண்டிருக்கிறார்கள் இப்போது முருங்கை சீசன் முடிந்தும் முருங்கையை ருசி பார்த்தவர்கள் அதிக விலை கொடுத்து வாங்கவும் தயங்க மாட்டார்கள் என்று தெளிவாக தெரிந்தது. முருங்கை கிலோ …

Read More »

நடிகர் விஜய் ரசிகர்களின் புதிய முயற்சி

வாழ்த்துக்கள்… ரசிகர்களின் புதிய முயற்சி… நடிகர் விஜய் அவர்களின் பிகில் திரைப்படம் வெளியானதை முன்னிட்டு கரூர் மாவட்டம் குளித்தலை ஒன்றிய தலைமை தளபதி விஜய் மக்கள் இயக்கத்தினர் கட்-அவுட் பேனர்கள் வைப்பதை தவிர்த்து விளையாட்டுத் துறையில் சாதிக்கத் துடிக்கும் பெண்களுக்கு அவரவர் விளையாட்டை சார்ந்த விளையாட்டு உபகரணங்கள் நேற்று குளித்தலை சண்முகானந்தா தியேட்டரில் #பிகில் திரைப்படம் வெளியாகும் முன்பு விஜய் மக்கள் இயக்கத்தினர் சார்பில் குளித்தலை ஊர்க்காவல் படையை சார்ந்த …

Read More »

தமிழ்நாடு இளைஞர் கட்சி மனுவை பெற்ற மாவட்ட ஆட்சியர் உடனடி நடவடிக்கை

திருப்பூர் மாவட்டம் இடுவாய் பஞ்சாயத்தில் தினமும் 24 மணி நேரமும் மதுபான கடைகள் பார் அனைத்தும்இயங்குகிறது அதைக் கண்டும் காணாமலும் இருக்கும் காவல்துறை இன்று காலை தமிழ்நாடு இளைஞர் கட்சியின் திருப்பூர் மாவட்ட செயலாளர் திரு அருண் அவர்கள் சட்டவிரோதமாக விற்கப்பட்ட மதுபானங்களை கைப்பற்றினார் காவல்துறைக்கு தவகல் தெரிவிக்கப்பட்டது ஆனால் காவல்துறை குறித்த நேரத்துக்குள் வரவில்லையா ஆகவே திருப்பூர் மாவட்ட ஆட்சியர் டாக்டர் விஜய கார்த்திகேயன் அவர்களிடம் மனு கொடுக்கப்பட்டது …

Read More »
இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES