Friday , January 30 2026
Breaking News
Home / தமிழகம் / தமிழ்நாடு இளைஞர் கட்சி மனுவை பெற்ற மாவட்ட ஆட்சியர் உடனடி நடவடிக்கை
NKBB Technologies

தமிழ்நாடு இளைஞர் கட்சி மனுவை பெற்ற மாவட்ட ஆட்சியர் உடனடி நடவடிக்கை

திருப்பூர் மாவட்டம் இடுவாய் பஞ்சாயத்தில் தினமும் 24 மணி நேரமும் மதுபான கடைகள் பார் அனைத்தும்இயங்குகிறது

YouTube player

அதைக் கண்டும் காணாமலும் இருக்கும் காவல்துறை இன்று காலை தமிழ்நாடு இளைஞர் கட்சியின் திருப்பூர் மாவட்ட செயலாளர் திரு அருண் அவர்கள் சட்டவிரோதமாக விற்கப்பட்ட மதுபானங்களை கைப்பற்றினார் காவல்துறைக்கு தவகல் தெரிவிக்கப்பட்டது ஆனால் காவல்துறை குறித்த நேரத்துக்குள் வரவில்லையா ஆகவே திருப்பூர் மாவட்ட ஆட்சியர் டாக்டர் விஜய கார்த்திகேயன் அவர்களிடம் மனு கொடுக்கப்பட்டது அதை ஏற்று அவர் இன்று முதல் தினமும் அனைத்து மதுபான கடையில் சோதனை நடத்தப்படும் என்று தெரிவித்துள்ளார் நடவடிக்கை எடுப்பேன் என்று உத்தரவு தெரிவித்ததால் தமிழ்நாடு இளைஞர் கட்சியின் சார்பாக கொடுக்கப்பட்டதை ஏற்றுக்கொண்டார் இன்று முதல் திருப்பூர் மாவட்டம் முழுவதும் உள்ள மதுபான கடைகள் இரவுநேரங்களில் சோதனையிட உத்தரவிட்டுள்ளார்.

தமிழ்நாடு இளைஞர் கட்சி மனுவை பெற்ற மாவட்ட ஆட்சியர் உடனடி நடவடிக்கை ஆறுமுகம் என்பவர் கைது திருப்பூரிலிருந்து இளைஞர் குரல் செய்தியாளர் அந்தோணிராஜ்.

Bala Trust

About Admin

Check Also

பள்ளபட்டியில், கரூர் பாராளுமன்ற உறுப்பினர் திருமிகு ஜோதிமணி அவர்கள் திறந்து வைத்து மாணவர்கள் முன்னிலையில் உரை

பள்ளப்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளிக்கு பாராளுமன்ற தொகுதி வளர்ச்சி நிதியிலிருந்து திறன் வகுப்பறையை கரூர் பாராளுமன்ற உறுப்பினர் திருமிகு ஜோதிமணி …

இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES