Saturday , March 15 2025
Breaking News

Recent Posts

இளைஞர்களின் எதிரொலி குளித்தலையில் – இளைஞர் குரல்

குளித்தலையில் கடந்த ஓராண்டாக இந்த கழிவுநீர் சாக்கடை மேலே( அதாவது 18 கிளை வாய்க்கால்களில்ஒன்று) நகராட்சி இடத்தில் யார் வேண்டுமானாலும் கடை நடத்திக் கொள்ளலாம் போல. குளித்தலையை பொறுத்தவரை கமிசன் கொடுத்து தான் அந்த கடை நகராட்சியால் அனுமதிக்கப்பட்டு நடத்தப்படுகிறது என தகவல். இனியாவது பொறுப்பு ஆணையர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வேண்டுகோளாக வைக்கிறோம். இந்த நகராட்சி சம்பந்தமாக மின்சாரம்,குடிநீர்,சாக்கடை,குப்பைகளை அகற்றுதல் என 24 வார்டுகளிலும் பிரச்சனை இருப்பின் …

Read More »

அரசு துவக்கப் பள்ளியில் அப்துல் கலாம் பிறந்தநாள் விழா

அரசு துவக்கப் பள்ளியில் அப்துல் கலாம் பிறந்தநாள் விழா ரோட்டரி கிளப் ஆப் திருச்சிராப்பள்ளி மெட்ரோபாலிட்டன், அப்துல் கலாம் பசுமை இந்தியா நம்பகம் இணைந்து திருச்சி எடமலைப்பட்டி புதூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கு அப்துல் கலாம் பிறந்த நாளை முன்னிட்டு அப்துல் கலாம் வாழ்க்கை வரலாறு தலைப்பில் கட்டுரை போட்டியும், அப்துல்கலாமும் விஞ்ஞானமும் தலைப்பில் பேச்சுப்போட்டியும், ராக்கெட் ஓவியப் போட்டியும் பள்ளி வளாகத்தில் நடைபெற்றது வெற்றி பெற்ற மாணவர்களுக்கு …

Read More »

கல்வி மாவட்ட அளவில் சதுரங்க போட்டியில் இரண்டாமிடம் பெற்ற துவக்கப்பள்ளி மாணவர்க்கு பாராட்டு விழா

கல்வி மாவட்ட அளவில் சதுரங்க போட்டியில் இரண்டாமிடம் பெற்ற துவக்கப்பள்ளி மாணவர்க்கு பாராட்டு விழா ரோட்டரி கிளப் ஆப் திருச்சிராப்பள்ளி மெட்ரோபாலிட்டன், அப்துல் கலாம் பசுமை இந்தியா நம்பகம் இணைந்து திருச்சி எடமலைப்பட்டி புதூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி மாணவர் நான்காம் வகுப்பு பயிலும் மாணவன் மித்ரன் திருச்சி கல்வி மாவட்ட அளவில் 11 வயதிற்குட்பட்ட பிரிவு சதுரங்க போட்டியில் இரண்டாமிடம் பெற்றதை முன்னிட்டு பாராட்டு விழா பள்ளி வளாகத்தில் …

Read More »
இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES