Friday , March 14 2025
Breaking News

Recent Posts

நயனின் அடுத்த படம்

நடிகை நயன்தாரா தற்போது தர்பார் மற்றும் திகில் படங்களில் நடித்து வருவது அனைவருக்கும் தெரிந்தது. இந்நிலையில் நயன்தாராவின் அடுத்த படத்தை அவரது காதலர் விக்னேஷ் சிவன் தயாரிக்க இருப்பதாக தகவல் கசிந்துள்ளது. மேலும் இந்தப்படத்தில் மிகுந்த சவாலான கதாபாத்திரத்தில் நயன் நடிக்க உள்ளதாக தகவல் வந்துள்ளது.

Read More »

இந்தியன் பத்திரிகையாளர்கள் சங்கம் மாவட்ட மாநாடு – திண்டுக்கல்

நேற்று 21.09.2019 இந்தியன் பத்திரிகையாளர்கள் சங்கம் மாவட்ட மாநாடு திண்டுக்கல்லில் திரு நடராஜன் மேற்கு மாநில இணைச்செயலாளர் ஐபிசி தலைமையில் நடைபெற்றது. இதில் திரு டாக்டர் சாம் திவாகர் தலைவர் ஐபிசி அவர்கள் பேருரை ஆற்றினார். இதில் ஐபிசி துணைத்தலைவர் திரு பிரபு அவர்கள் திருமதி, ஆறுமுக தேவி மாநில மகளிர் அணி செயலாளர் ஐபிசி அவர்கள் மற்றும் முனைவர் திரு பாலமுருகன் மாநிலச் செயலாளர் ஐடி விங் ஐபிசி …

Read More »

தமிழ்நாடு முழுவதும் 4 கோடி பனை விதைப்பு புரட்சி

தமிழ்நாடு முழுவதும் 4 கோடி பனை விதைப்பு புரட்சி நடைபெற உள்ளது. பல்வேறு ஏரிகளில் 5000 மேற்கண்ட பனை விதைகள் விதைக்கப்பட உள்ளது. தமிழ்நாடு இளைஞர் கட்சி சேலம் மாவட்டம் மற்றும் சேலம் கலாம் நண்பர்கள் மற்றும் சட்ட உரிமை நீதி பாதுகாப்பு சங்கம் நிர்வாகிகளும், பல்வேறு சமூக அமைப்புகளும் , மாணவர்களும் சமூக ஆர்வலர்களும் பொதுமக்களும் வந்து கலந்து  கொண்டுடோம்.. காலை 7 மணி முதல் 10 மணிவரை 22.09.2019 ஞாயிற்றுக்கிழமை. …

Read More »
இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES